முன்பு அடுத்து Page:

தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை: அமெரிக்காவில் சாதனை

  தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை: அமெரிக்காவில் சாதனை

நியூயார்க், பிப். 17- அமெ ரிக்காவை சேர்ந்த திரு நங்கை ஒருவர் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை பெற்றார். ஆனால் அக் குழந்தைக்கு வாடகைத் தாய் தாய்ப்பால் கொடுக்க மறுத்து விட்டார். எனவே, திருநங்கை தானே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து வருகிறார். திருநங்கை ஒருவர் குழந்தைக்கு எப்படி தாய்ப் பால் கொடுக்க முடியும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. மருத்துவர்களின் தீவிர முயற்சிக்கு பிறகு இது சாத்தியமானது. அதற்காக திருநங்கைக்கு....... மேலும்

17 பிப்ரவரி 2018 15:39:03

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது பெற்ற இந்தியப் பொறியாளர்

 தொழில்நுட்ப ஆஸ்கர் விருது பெற்ற இந்தியப் பொறியாளர்

லாஸ் ஏஞ்சல்ஸ், பிப். 17- இந்தி யாவைச் சேர்ந்த பொறியாள ருக்கு சிறந்த தொழில்நுட்பத் துக்கான ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். “சயின்டிஃபிக் அன்ட் டெக்னி கல் ஆஸ்கர் விருது 2018” அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் பெவர்லி ஹில்ஸில் வழங்கப்பட்டது. அப்போது “ஷாட்ஓவர் கே1 கேமரா சிஸ்டம்“ என்ற தொழில்நுட்பத்தின் வடிவ மைப்பு, தயாரிப்பு மற்றும் செயலாக்கம் உள்ளிட்டவகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய தற்காக புனேவைச் சேர்ந்த விகாஸ் சதாயீ என்பவருக்கு இவ்விருது....... மேலும்

17 பிப்ரவரி 2018 15:39:03

ஆசிய நாடுகளை சீனா மிரட்டுவது ஏற்க முடியாது என அமெரிக்கா கருத்து

 ஆசிய நாடுகளை சீனா மிரட்டுவது ஏற்க முடியாது என அமெரிக்கா கருத்து

வாசிங்டன், பிப். 17- தென்சீனக் கடலில் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்சு, புருனே, மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகின்றது. இதற்கிடையே, செயற்கையாக தீவு அமைத்து அங்கு ராணுவ தளங்களை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. சீனாவின் செயல்பாடுகளால் எச்சரிக்கை அடைந்துள்ள அமெ ரிக்கா தனது போர் கப்பல்கள் அவ்வப்போது தென்சீனக் கடலில் ரோந்து விடுகின்றன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே....... மேலும்

17 பிப்ரவரி 2018 15:39:03

நேபாள பிரதமராக கே.பி சர்மா ஒலி பதவியேற்பு

 நேபாள பிரதமராக கே.பி சர்மா ஒலி பதவியேற்பு

காத்மண்டு, பிப். 16- மன்னராட் சியின் கீழ் இருந்த நேபாளம் பெரும் மக்கள் போராட்டத் திற்கு பின்னர் குடியரசு நாடா னது. 2015ஆ-ம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் அமல்படுத் தப்பட்டது. இதில், பிரதிநிதிகள் சபை (கீழ்சபை), தேசிய சபை (மேல்சபை) ஆகிய 2 சபைகள் கொண்ட நாடாளுமன் றம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க் சிஸ்ட் - லெனினிஸ்ட்)....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:14:02

தீவிரவாதத்திற்கு எதிராக போராடிய ஈராக் மக்களுக்கு 20 மில்லியன் டாலர் உதவி - இந்தியா உறுதி

  தீவிரவாதத்திற்கு எதிராக போராடிய ஈராக் மக்களுக்கு 20 மில்லியன் டாலர் உதவி - இந்தியா உறுதி

குவைத், பிப். 16- ஈராக்கில் அய். எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஈராக் கில் உள்ள மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை தனி நாடாக அறி வித்து ஆட்சிசெய்து வந்தனர். அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்க ஈராக் ராணுவத்துக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை கை கொடுத்தது. இந்த கூட்டுப் படையின் உத வியுடன அய்.எஸ். தீவிரவாதி கள் வசம் இருந்த மொசூல்....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:08:02

தென் ஆப்பிரிக்க துணை அதிபர் சிரில் ராமபோசா புதிய அதிபராக தேர்வு

  தென் ஆப்பிரிக்க துணை அதிபர் சிரில் ராமபோசா புதிய அதிபராக தேர்வு

கேப்டவுண், பிப். 16- தென் ஆப் பிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஷூமா (75). கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவர்மீது பல ஊழல் புகார்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதி மன்றம் அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது. சமீபத்தில் இந்தி யரான குப்தா குடும்பத்துடன் இணைந்து ஜேக்கப் ஷூமா ஊழல் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. அதை....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:08:02

நிபந்தனைகள் இன்றி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை: அமெரிக்கா ஒப்புதல்

 நிபந்தனைகள் இன்றி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை: அமெரிக்கா ஒப்புதல்

வாசிங்டன், பிப். 14- அணு ஆயு தங்களைக் கைவிட வேண்டும் என்ற முன் நிபந்தனை இன்றி, வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறி யுள்ளார்.இதுகுறித்து அவர் வாசிங் டன் நகரில் கூறியதாவது: வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட வேண் டும் என்பதிலும், அதுவரை அந்த நாட்டுக்கு பொருளாதாரத் தடை உள்ளிட்ட பல்வேறு நிர் பந்தங்களை அளிக்க வேண்டும்....... மேலும்

14 பிப்ரவரி 2018 15:55:03

எகிப்தில் நடப்பது நியாயமற்ற தேர்தல்: சர்வதேச அமைப்புகள் கண்டனம்

 எகிப்தில் நடப்பது நியாயமற்ற தேர்தல்: சர்வதேச அமைப்புகள் கண்டனம்

கெய்ரோ, பிப். 14- எகிப்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக் கும் அதிபர் தேர்தல் நியாயமாக வும், சுதந்திரமாகவும் நடப்ப தற்கான அடிப்படைத் தகுதி களைக் கொண்டிருக்கவில்லை என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. எகிப்து அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 26 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெற விருக்கிறது. இந்தத் தேர்தலில் முன்னாள் ராணுவத் தளபதி யும், தற்போதைய அதிபருமான அப்தெல் ஃபட்டா அல்-சிசி போட்டியிடுகிறார். எனினும், இந்தத் தேர்தல் ஒருதலைப்பட்சமாக....... மேலும்

14 பிப்ரவரி 2018 15:55:03

தென் ஆப்பிரிக்கா: அதிபர் ஜூமாவை நீக்க ஆளுங்கட்சி முடிவு

 தென் ஆப்பிரிக்கா: அதிபர் ஜூமாவை நீக்க ஆளுங்கட்சி முடிவு

பிரிடோரியா, பிப். 14- தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமாவை பதவியிலிருந்து விலக வலியுறுத்தி ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு கட்சி தீர்மானித்துள்ளது. இதுகுறித்து பிரிடோரியா நகருக்கு வெளியே அமைந் துள்ள ஹோட்டலொன்றில் 13 மணி நேரமாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 107 உறுப்பினர்களை அடங் கிய தேசிய செயற்குழு இந்த முடிவை எடுத்தது. இதுதொடர்பாக கட்சியி லிருந்து அதிகாரப்பூர்வ அறி விப்பு இன்னும் வெளியாகாத நிலையிலும், கட்சித் தலை வர்களை மேற்கோள்....... மேலும்

14 பிப்ரவரி 2018 15:27:03

டோக்கியோ பொங்கல் விழாவில் பேராசிரியர் மு.இளங்கோவனுக்கு "தொல்காப்பியக் காவலர் விருது" வழங்கிப் பாரா…

  டோக்கியோ பொங்கல் விழாவில் பேராசிரியர் மு.இளங்கோவனுக்கு

டோக்கியோ, பிப். 13 புதுச்சேரி  பேராசிரியர் முனை வர் மு.இளங்கோவன் உலகத் தொல்காப்பிய மன்றச்செய லாளர் பொறுப்பு வகித்து வருகிறார். பன்னாட்டளவில் தொல்காப்பிய மன்றங்கள் நிறுவி தமிழ்நெறி பரப்பும் பணிகளை செய்து வருகிறார். ஜப்பான் நாட்டில் ஜப்பான் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா, டோக்கியோ நகரில் கொமாட் சுகவா சகுரா அரங்கில் 3.2.2018 அன்று நடைபெற்றது. அய்நூறுக்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பத்தினர் கலந்து கொண்ட இந்த விழாவில், பல்வேறு இலக்கிய....... மேலும்

13 பிப்ரவரி 2018 15:01:03

உலகின் பரபரப்பான விமான நிலையம்: துபை முதலிடம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


துபை, பிப். 7- கடந்த 2017-ஆம் ஆண்டுக்கான உலகின் மிகவும் பரப்பரப்பான விமான நிலை யங்கள் பட்டியலில் துபை விமான நிலையம் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதுகுறித்து அய்க்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘வாம்‘ தெரிவித்துள்ளதாவது:

2017-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பரபரப்பாக காணப் பட்ட விமான நிலையங்களின் பட்டியலில் துபை முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக துபை இந்தப் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்த விமான நிலையம் 8.82 கோடி பயணிகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது.

அமெரிக்கா செல்லும் விமானங்களில் தற்காலிகமாக மடிக்கணினி பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையிலும், கடந்த 2016-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண் டில் சர்வதேச பயணிகளின் எண் ணிக்கை 46 லட்சம் அதிகரித்துள் ளது என அந்த செய்தி நிறுவ னம் தெரிவித்துள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner