முன்பு அடுத்து Page:

பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி - ஆப்கானிஸ்தானில் 1000 பள்ளிகள் மூடல்

   பயங்கரவாதிகள் தாக்குதல் எதிரொலி - ஆப்கானிஸ்தானில் 1000 பள்ளிகள் மூடல்

காபூல், ஆக. 18- ஆப்கானிஸ்தானில் பள்ளிகள், கல்லூரிகள் மீது சமீப கால மாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத் தத் தொடங்கி உள்ளனர். இந்த ஆண் டில் இதுவரை 86 கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளனர். கடைசியாக நேற்று முன்தினம் காபூ லில் உள்ள தனியார் பயிற்சி மய்யம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக் குதலில் 48 மாணவர்கள் கொல்லப்பட் டனர். 67 பேர்....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 15:44:03

லிபியா முன்னாள் அதிபர் கடாபி ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை

   லிபியா முன்னாள் அதிபர் கடாபி  ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை

திரிபோலி, ஆக. 18- 2011-ஆம் ஆண்டு அரபு நாடுகள், ஆப்பி ரிக்காவின் வடபகுதி நாடுகள் ஆகியவற்றில் திடீர் புரட்சி ஏற்பட்டது. இதில் சில நாடு களில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சில நாடுகள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன. லிபியா நாட்டில் நீண்ட காலமாக முகமது கடாபி ஆட் சியில் இருந்து வந்தார். அங் கும் புரட்சி ஏற்பட்டது. புரட் சியாளர்கள் நாட்டை கைப் பற்றிக் கொண்டனர். கடாபி புரட்சிக்கும்பலிடம் சிக்கினார். அவர்கள்....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 15:43:03

வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்க இலங்கை ராணுவத்தில் கீரிகள்

   வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்க  இலங்கை ராணுவத்தில் கீரிகள்

கொழும்பு, ஆக. 18- வெடிகுண்டு களை மோப்பம் பிடித்து கண்டு பிடிப்பதற்காக நாய்களை பயன் படுத்துவது வாடிக்கையாக உள்ளது. சில நாடுகளில் பன்றி, எலிகள் போன்றவற்றையும் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் இலங்கை ராணுவத்தில் கீரிகளை பயன் படுத்தலாம் என்று கண்டுபிடித் திருக்கிறார்கள். நாய்களை விட கீரிகளுக்கு மோப்ப சக்தி அதிகமாக இருப்பதாகவும், அவை சிறப்பாக வெடிகுண் டுகளை கண்டுபிடிப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2 ஆண்டுகளாகவே கீரிகளை பயன்படுத்தி வெடி குண்டுகளை....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 15:43:03

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் சபாநாயகர் ஆனார்

      பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்  இம்ரான்கான் கட்சி வேட்பாளர் சபாநாயகர் ஆனார்

இசுலாமாபாத், ஆக. 17- பாகிஸ் தான் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்தக்கட்சியும் பெரும்பான்மை பலம் பெறா மல், தொங்கு நாடாளுமன்றம் உருவாகி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன் சாப் கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட் சியாக வந்து உள்ளது. அந்தக் கட்சி, சிறிய கட்சிகளின் ஆதர வுடன் இம்ரான்கான் தலைமை யில் புதிய அரசு அமைக்கிறது. இந்த நிலையில் பாகிஸ் தான்....... மேலும்

17 ஆகஸ்ட் 2018 16:27:04

அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டி

  அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டி

    நியூயார்க், ஆக. 17- அமெரிக்கா வின் வெர்மோண்ட் மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் எதான் சோனே பார்ன். இவன் பள்ளியில் படித்து வருகிறார். கூடைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர். வெர்மோண்ட் மாகாண கவர்னர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனால் வெர்மோண்ட் மாகாண மக்கள் இதை சகஜ மாக எடுத்துக் கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தேர்தலில் போட்டியி டுவதற்கான சட்ட திட்டங்கள்....... மேலும்

17 ஆகஸ்ட் 2018 16:27:04

திருட்டுப்போன 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை: இந்தியாவிடம் ஒப்படைத்தது பிரிட்டன்

  திருட்டுப்போன 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த  புத்தர் சிலை: இந்தியாவிடம் ஒப்படைத்தது பிரிட்டன்

    லண்டன், ஆக. 17- வெண்கலத் தால் ஆன 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த 14 புத்தர் சிலைகள் பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் பாதுகாக் கப்பட்டு வந்தது. இந்த சிலை கள் 1961ஆ-ம் ஆண்டு திருட்டுப் போனது. இந்த சிலைகளில் ஒரு புத் தர் சிலை மட்டும் பல கைகள் மாறி இறுதியில் லண்டனில் உள்ள கலை மற்றும் பழம் பொருட்கள் கூடத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏலத்....... மேலும்

17 ஆகஸ்ட் 2018 16:27:04

பின்லேடன் பாதுகாவலருக்கு ஜெர்மனியில் அனுமதி மறுப்பு

பெர்லின், ஆக. 16- அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கி இருந்தபோது அமெ ரிக்க கடற்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது பாதுகாவலராக சமி ஏ என்பவர் இருந்தார். துனிசியா நாட்டை சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஜெர்மனியில் தஞ்சம் அடைந் துள்ளார். தனக்கு குடியுரிமை வழங்கும்படி அந்நாட்டு அரசி டம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பலமுறை வலி யுறுத்தியும் இவர் ஒரு பயங்க ரவாதி....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 17:35:05

பெய்ஜிங்கில் உலக தத்துவ காங்கிரசு மாநாடு!

பெய்ஜிங், ஆக. 16- உலக தத்துவ காங்கிரசு மாநாடு திங்கள்கிழமை சீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியது. உலக தத்துவ காங்கிரசு மாநாடு முதன்முதலில் 1900-ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடை பெற்றது. உலகம் முழுவதிலும் மிகப்பெரிய தத்துவ நிகழ்வு களில் ஒன்றாக இது திகழ்கிறது. அய்ந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்நிகழ்வு பெய்ஜிங்கில் நடப்பது இதுவே முதல் முறை. இம்மாநாட்டில் மனிதனாக கற்றுக் கொள்ளுதல் என்ற பொருளிலில் சொற்பொழிவுகள், விரிவுரைகள்....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 17:34:05

சூரியனுக்கு 11 லட்சம் பெயர்களை சுமந்து சென்ற ராக்கெட்

சூரியனுக்கு 11 லட்சம் பெயர்களை சுமந்து சென்ற ராக்கெட்

நியூயார்க், ஆக. 16- சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மய்யம் பார்கர் சோலார் புரோப் எனப்படும் விண்கலத்தை நேற்று முன்தினம் அனுப்பியது. இந்த விண்கலம் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இதை உலகமே கொண்டாடி வருகிறது. இதுவரை சூரியனை மிக அருகில் செல்லும் வகை யில் யாரும் ராக்கெட்டை அனுப்பியதில்லை. ஒரு மணி நேரத்தில் 4 லட்சத்து 30 ஆயி ரம் மைல் கல் தூரம் செல்லும்....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 17:34:05

நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்த விபத்து: பல வாகனங்கள் சேதம்

நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்த விபத்து: பல வாகனங்கள் சேதம்

ரோம், ஆக. 16- இத்தாலி நாட்டின் வடமேற்கில் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஜெனோவா நகரம் அமைந்துள்ளது. மலை களுக்கு இடையில் கான்கிரீட் தூண்களை அமைத்து அவற் றின் மீது உருவாக்கப்பட்டுள்ள சாலைகள் வழியாகதான் இங்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இடை யில் சில வாய்க்கால் மற்றும் கால்வாய் பாலங்களும் உள்ளன. இந்நிலையில், ஜெனோவா நகரின் மேற்கில் பிரபல தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள கி10 நெடுஞ்சாலையில் இருக்கும் மோரான்டி என்னும் மேம்பாலத்தின்....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 16:50:04

லண்டனில் தமிழர்களை மிரட்டிய இலங்கை ராணுவ அதிகாரி பணியிடை நீக்கம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கொழும்பு, பிப். 8- இலங்கை சுதந்திர தினம் பிப்ரவரி 4-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி லண்டனில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் இதற் காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லண்டனில் உள்ள இலங்கை மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட் டிருந்தது.

அப்போது அங்கு இலங்கை அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகை களை ஏந்திக் கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2009 ஆம் ஆண்டில் இலங்கை உள் நாட்டுப் போரில் நடந்த இன அழிப்பு குறித்தும் தற்போது தமிழர்களின் பகுதி யில் உள்ள இலங்கையின் ரகசிய ராணுவ முகாம்களுக்கும் கண்டனம் தெரிவித்து பலர் குரல் எழும்பினர்.

அப்போது இலங்கை தூதரக அதிகாரி களுடன் இலங்கை ராணுவ உடையுடன் நின்று கொண்டிருந்த அதிகாரி ஒருவர் இலங்கை தமிழர்களை நோக்கி கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் சைகை விடுத்தார். கழுத்தை அறுப்போம் என்பது போன்ற சைகையை அவர் தெரிவித்தார்.

இலங்கை ராணுவ அதிகாரியின் இந்த செய்கைக்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், பிரியங்கா பெர்னாண்டோ என்ற அந்த அதிகாரி ஒழுங்கீனமாக நடந்து கொண்ட தால் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்படு வதாக இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பிரியங்கா பெர்னாண்டோ இலங்கை ராணுவத்தின் பிரிகேடியராக பணியாற்றிய வர். தற்போது அவர் தூதரக ஆலோசகராக லண்டனில் பணியாற்றி வந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner