முன்பு அடுத்து Page:

பல்வேறு நாடுகளின் சீருடைகளை அணிந்து ரஷ்ய தேசிய அணி வரவேற்பு

பல்வேறு நாடுகளின் சீருடைகளை அணிந்து ரஷ்ய தேசிய அணி வரவேற்பு

மாஸ்கோ, மே 26- உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018-இல் பங்கேற்க உள்ள 31 நாடுகளின் சீருடைகளை அணிந்து ரஷ்ய தேசிய அணி வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.சர்வதேச கால்பந்து சம்மே ளனம் (பிஃபா) சார்பில் உலகக் கோப்பை கால்பந்து 2018 போட்டிகள் ரஷ்யாவில் ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடக்கிறது. தகுதிப் போட்டிகள் மூலம் 31 நாடுகள் இதற்கு தகுதி பெற் றுள்ளன. போட்டியை....... மேலும்

26 மே 2018 16:27:04

வடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு

வடகொரியாவின் முடிவுக்கு டிரம்ப் வரவேற்பு

  வாசிங்டன், மே 26- வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - அமெ ரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோ ரது சந்திப்பு அடுத்த மாதம் 12ஆ-ம் தேதி சிங்கப்பூரில் சந் திக்க திட்டமிட்டப்பட்டு இருந் தது. இதற்காக அமெரிக்க தரப் பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்து விட்ட வடகொரியா, சில நிபந் தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய....... மேலும்

26 மே 2018 16:08:04

உலகின் மிகச்சிறிய கண்காணிப்பு விமானம்: அமெரிக்காவில் இந்தியர்கள் வடிவமைப்பு

உலகின் மிகச்சிறிய கண்காணிப்பு விமானம்: அமெரிக்காவில் இந்தியர்கள் வடிவமைப்பு

பிரிஸ்பேன், மே 26- அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் பயிலும் 3 இந்தியர்கள் உள்ளிட்ட ஆராய்ச்சி மாணவர் குழு வினர், உலகின் மிகச்சிறிய கண்காணிப்பு விமானத்தை வடிவமைத்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களான விக்ரம் அய்யர், யோகேஷ் சுகவாத், ஜோஹன்னஸ் ஜேம்ஸ், பேராசிரியர்கள் ஷியாம் கொல்லகோட்டா, சேவியர் ஃபுல்லர் ஆகியோர் இணைந்து இந்த கண்காணிப்பு விமானத்தை வடிவமைத்துள்ளது. தும்பிப் பூச்சி வடிவத்தில் இருக்கும் இந்த கண்காணிப்பு விமானத்துக்கு 'ரோபாஃபிளை' என்று பெயரிடப்பட்டுள்ளது........ மேலும்

26 மே 2018 16:08:04

மலேசியாவின் விமானத்தை 2014ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணையே! விசாரணைக் குழு முடிவு

மலேசியாவின் விமானத்தை 2014ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணையே!  விசாரணைக் குழு முடிவு

உக்ரைன், மே 25 கிழக்கு உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானத்தை கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தியது ரஷ்யப் படையிடம் இருந்த ஏவு கணையே என்று அந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விசாரணைக் குழுத் தலைவர் வில்பர்ட் பாலிஸ்ஸன் தெரிவித்ததாவது: மலேசியாவின் எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக விசாரித்து வரும் கூட்டு விசாரணைக் குழு, அந்த விமானத்தை சுட்டு....... மேலும்

25 மே 2018 15:36:03

நிபா வைரஸ்: கேரள நர்சின் 2 குழந்தைகளின் படிப்பு செலவு ஏற்பு அபுதாபி தொழிலதிபர்கள் அறிவிப்பு

நிபா வைரஸ்: கேரள நர்சின்  2 குழந்தைகளின் படிப்பு செலவு ஏற்பு  அபுதாபி தொழிலதிபர்கள் அறிவிப்பு

அபுதாபி, மே 24- கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பெரம்பாவில் வசித்து வந்தவர் லினி (வயது 28). இவருடைய கணவர் சஜீஸ் பக்ரைன் நாட்டில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஹிர் துல் (7) மற்றும் சித்தார்த் (2) என்ற 2 ஆண் குழந்தைகள் உள் ளனர். லினி அங்குள்ள தாலுகா அரசு மருத்துவமனையில் நர் சாக பணியாற்றி வந்தார். இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிபா வைரஸ் தாக்கிய நோயாளிகளுக்கு....... மேலும்

24 மே 2018 14:53:02

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான பாகிஸ்தான் மாணவி உடல் கராச்சி வந்தது

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியான  பாகிஸ்தான் மாணவி உடல் கராச்சி வந்தது

கராச்சி, மே 24- அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ் டன் பெருநகர பகுதியில் அமைந்து உள்ள சாண்டா பே உயர்நிலைப்பள்ளியில் கடந்த 18ஆம் தேதி நடந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த மாணவி சபிகாவும் (வயது 17) ஒருவர். சபிகா, அங்கு அமெரிக்க வெளி யுறவுத்துறை உதவித்தொகை பெற்று படித்து வந்தார். இந்த நிலையில் துப்பாக் கிச்சூட்டில் பரிதாபமாக உயிரி ழந்த அவரது....... மேலும்

24 மே 2018 14:53:02

பறக்கும் ரோபோட்டை உருவாக்கி இந்திய ஆராய்ச்சி மாணவர் சாதனை

   பறக்கும் ரோபோட்டை உருவாக்கி  இந்திய ஆராய்ச்சி மாணவர் சாதனை

வாசிங்டன், மே 24- இந்தியாவின் மும்பை நகரைச் சேர்ந்த யோகேஷ் சுக்கிவத் என்ற இளைஞர் அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச் சிப் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், யோகேசின் கண்டுபிடிப்பு அறிவியல் துறை யில் சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து பேசிய யோகேஷ், பூச்சு வடிவில் இருக்கும் இந்த பறக்கும் ரோபோட் பல பணி களை செய்யும் திறன் கொண் டது. குறிப்பாக, வயல்களில் பயிர்களின் வளர்ச்சியை கண் காணிப்பது, கேஸ் டிக்கேஜை....... மேலும்

24 மே 2018 14:53:02

இத்தாலியில் எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியமைக்கிறது

இத்தாலியில் எதிர்க்கட்சி  கூட்டணி ஆட்சியமைக்கிறது

ரோம், மே 24- சமீபத்தில் நடந்து முடிந்த இத்தாலி நாடாளுமன்ற தேர்தலில்  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கடந்த 11 நாட்களாக அரசியல் சூழல் முடங்கியுள் ளது. பிரதான எதிர்க்கட்சிகளான பைவ் ஸ்டார் கூட்டணி - மத் திய வலதுசாரி கூட்டணி கட்சி கள் இணைந்து ஆட்சியமைக்க உள்ளதாக செய்திகள் வெளி யாகின. இந்நிலையில், இந்த கூட்ட ணியை ஆட்சியில் அமர்த்த முக்கிய பங்காற்றிய சட்ட பேராசிரியர் கியூசெப்பீ கோண்டே....... மேலும்

24 மே 2018 14:53:02

லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் தமிழர்கள் போராட்டம்

லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர்  வீட்டின் முன் தமிழர்கள் போராட்டம்

லண்டன், மே 23- தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-ஆவது நாளான இன்று ஆயி ரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத் தும்போது போராட்டக்காரர்க ளுக்கும், காவல்துறையினருக் கும் இடையே மோதல் வெடித் தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங் கள் அடித்து....... மேலும்

23 மே 2018 16:08:04

கடுமையான நிபந்தனைகளுடன் ஈரானுடன் மீண்டும் ஒப்பந்தம்: அமெரிக்கா நடவடிக்கை

கடுமையான நிபந்தனைகளுடன் ஈரானுடன் மீண்டும் ஒப்பந்தம்: அமெரிக்கா நடவடிக்கை

வாசிங்டன், மே 22- 2015ஆ-ம் ஆண்டு வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவருவதாக கூறி வந்த அமெ ரிக்கா, சமீபத்தில் இதில் இருந்து விலகியது. இதனால், ஈரான் மீது பல்வேறு பொரு ளாதாரத் தடைகளை விதிக்க வும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், வரலாற் றில் இல்லாத அளவுக்கு ஈரான் மீது தடை விதிக்கும் பணியில் அமெரிக்கா ஈடு பட்டு வருவதாக....... மேலும்

22 மே 2018 15:58:03

தைவானில் நிலநடுக்கம்: 2 பேர் பலி - 100க்கு மேற்பட்டோர் காயம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தைபே, பிப். 8- தைவான் நாட்டில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

தைவான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் நேற்று 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை நகரமான ஹுவாலி யனில் இருந்து வடக்கு திசை யில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மய்யம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் ஹுவா லியன் நகரில் உள்ள ஓட்டல் உள்பட பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. ஓட்டல் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் 114 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து பேரிடர் மீட்பு பணியினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட் டட இடிபாடுகளில் சிக்கியவர் களை மீட்கும் பணி நடை பெற்று வருகிறது. காயமடைந் தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சாலைகளில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அடைந் துள்ளது. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன என அமெரிக்க புவியியல் ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

கடந்த 1999-ஆம் ஆண்டில் தைவான் தீவில் 7.6 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி 2,400 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner