முன்பு அடுத்து Page:

கிரெடிட் கார்ட் மோசடி எதிரொலி மொரிசியஸ் அதிபர் பதவி விலகல்

 கிரெடிட் கார்ட் மோசடி எதிரொலி மொரிசியஸ் அதிபர் பதவி விலகல்

போர்ட் லூயிஸ், மார்ச் 18- ஆப்பிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான மொரிசியஸ் நாட்டின் அதிபராக அமீனா குரிப்-பகிம் உள்ளார். இவர் கிரெடிட் கார்ட் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமீனா குரிப்-பகிம் துபாய் மற்றும் இத்தாலி ஆகிய நாடு களுக்கு சென்றிருந்த போது ஒரு அரசு சாரா தனியார் அமைப்பு வழங்கிய கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 25 ஆயிரம் டாலர் அளவிற்கு தங்கம்....... மேலும்

18 மார்ச் 2018 18:22:06

கடலுக்கடியில் முதல் உணவகம் அமைக்க நார்வே திட்டம்

 கடலுக்கடியில் முதல் உணவகம் அமைக்க நார்வே திட்டம்

ஆஸ்லோ, மார்ச் 18- கடற்கரை உணவகங்கள் என்றாலே பொது வாக அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். இந்நிலையில், நார்வே நாட்டில் தனியார் நிறு வனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட் டுள்ளது. இந்த உணவகம் தெற்கு நார்வேயின் லிண்டெஸ் னெஸ் பகுதியில் அமைய உள்ளது. நார்வேயின் பிரபல கட்ட டக்கலை நிறுவனமான ஸ்னோ ஹிட்டா இந்த பணியை மேற் கொள்ள உள்ளது. கடலுக்கு அடியில் 5 மீட்டர் ஆழத்தில் இந்த உணவகம்....... மேலும்

18 மார்ச் 2018 18:21:06

இலங்கையில் கலவரத்தை ஒட்டி பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை ரத்து

  இலங்கையில் கலவரத்தை ஒட்டி பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை ரத்து

கொழும்பு, மார்ச் 18- இலங்கை யின் கண்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் கடந்த மாதம் இறுதியில் இரு பிரிவி னருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பி னரும் ஒருவரை ஒருவர் சர மாரியாக தாக்கி கொண்டனர். பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் சிறப்புப் படை காவல்துறையினர் குவிக் கப்பட்டனர். மேலும், கடந்த 7ஆ-ம் தேதி தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. கலவரப்பகுதிகளில் ஊரடங்கு....... மேலும்

18 மார்ச் 2018 18:21:06

சிரியாவில் உச்சகட்ட தாக்குதல்:ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

 சிரியாவில் உச்சகட்ட தாக்குதல்:ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

பெய்ரூட், மார்ச் 17- சிரியா நாட் டில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக் கும் அதிகமானோர் கொல்லப் பட்டுள்ளனர். அய்.எஸ். பயங் கரவாதிகளை அழிப்பதில் ரஷ் யாவும் இணைந்து செயல்படு கிறது. இதுபோன்ற தாக்குதல்க ளில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப் பட்டு வருகின்றனர். தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் துருக்கி படைகளும் அதன்....... மேலும்

17 மார்ச் 2018 16:35:04

அமெரிக்காவில் ஒரு மெரினா புரட்சி

  அமெரிக்காவில் ஒரு மெரினா புரட்சி

வாசிங்டன், மார்ச் 16- அமெரிக் காவின் புளோரிடா மாகாணத் தில் கடந்த மாதம் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கி தாக்குதலுக்கு 17 மாணவர்கள் பலியாகினர். புளோரிடா துய ரமானது அங்கு நடக்கும் ஓரா யிரம் துப்பாக்கிச்சூடு சம்பவங் களில் ஒரு துளிதான். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தற் போது வரை 7 ஆயிரம் மாண வர்கள் துப்பாக்கி குண்டுக ளுக்கு பலியாகியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சரா சரியாக 1300 மாணவர்கள்....... மேலும்

16 மார்ச் 2018 16:18:04

ஜெர்மனி பிரதமராக மெர்க்கெல் 4-ஆவது முறையாகப் பதவியேற்பு

 ஜெர்மனி பிரதமராக மெர்க்கெல் 4-ஆவது முறையாகப் பதவியேற்பு

  பெர்லின், மார்ச் 16- தேர்தலுக்குப் பின் ஏறத்தாழ 6 மாதங்கள் அரசியல் குழப் பம் நீடித்து வந்த சூழலில், நாடாளுமன் றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மைக்குத் தேவையானதை விட 9 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். ஜெர்மனி நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல், கடந்த ஆண்டின் செப் டம்பர் மாதம் 24-ஆம் தேதி நடை பெற்றது. இந்தத் தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தலைமையிலான கிறித்துவ ஜனநாயக....... மேலும்

16 மார்ச் 2018 16:18:04

ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற பிரிட்டன் உத்தரவு

 ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற பிரிட்டன் உத்தரவு

லண்டன், மார்ச் 16- முன்னாள் உளவாளி மீது நிகழ்த்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்குப் பதிலடி யாக, 23 ரஷ்யத் தூதரக அதிகாரி களை நாட்டை விட்டு வெளி யேறுமாறு பிரிட்டன் உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே அறிவித்ததாவது: முன்னாள் உளவாளி செர் கெய் ஸ்க்ரிபால் மற்றும் அவ ரது மகள் மீது நிகழ்த்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம்.ரஷ்யாவின் இந்தக் கொலை முயற்சிக்கு எதிராக, அந்த நாட்டுடன்....... மேலும்

16 மார்ச் 2018 16:18:04

வட கொரியாவிடம் அமெரிக்கா கொள்கையை விட்டுக்கொடுக்காது

  வட கொரியாவிடம் அமெரிக்கா கொள்கையை விட்டுக்கொடுக்காது

சியோல், மார்ச் 13  வட கொரிய அதிபருடனான பேச்சுவார்த் தையின் போது அமெரிக்க தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காது என்று அமெரிக்க உளவு அமைப்பான சிஅய்ஏ-வின் இயக்குநர் மைக் போம்பியோ திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்காவின் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பரிசோதனையில் ஈடுபட்டு வந்த வட கொரியாவுக்கு, பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா கொடுத்த நெருக்கடியால்தான் தற்போது அந்த நாட்டின்....... மேலும்

13 மார்ச் 2018 16:29:04

ராஜீவ் கொலையாளிகளை நானும், பிரியங்காவும் முழுமையாக மன்னித்துவிட்டோம் : ராகுல் காந்தி

 ராஜீவ் கொலையாளிகளை நானும், பிரியங்காவும் முழுமையாக மன்னித்துவிட்டோம் : ராகுல் காந்தி

சிங்கப்பூர் மார்ச் 12 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜீவ் காந்தி கொலையாளி களை நானும், பிரியங்காவும் மன்னித்து விட்டோம், என கூறியுள்ளார்.     சிங்கப்பூரில் முன்னாள் அய்அய்எம் மாணவர்கள் மத்தியில் உரையாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், உங்களுடைய தந்தை யின் கொலையாளிகளை மனித்துவிட் டீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி பதில் அளித்துப் பேசுகையில், எங்கள் தந்தையார் கொலை யால் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்....... மேலும்

12 மார்ச் 2018 15:05:03

ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி: ஃபுளோரிடாவில் சட்டம் நிறைவேற்றம்

   ஆசிரியர்களுக்குத் துப்பாக்கி: ஃபுளோரிடாவில் சட்டம் நிறைவேற்றம்

வாசிங்டன், மார்ச் 11 அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஆசிரியர் களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி அளித்தும், துப்பாக்கிகளை வாங்குவ தற்கான குறைந்தபட்ச வயதை 21-ஆக உயர்த்தியும் அந்த மாகாண அரசு சட்டம் நிறைவேற்றியது. ஃபுளோரிடா மாகாணம், பார்க் லாண்ட் நகரிலுள்ள மெஜாரிட்டி ஸ்டோன்மேன் பள்ளியில் நிக்கோலஸ் ஜேக்கப் குரூஸ் என்ற முன்னாள் மாணவர் கடந்த 14-ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினார். இந்தத் தாக்குதலில் 14 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் பலியாகினர்........ மேலும்

11 மார்ச் 2018 16:58:04

சவுதி அரேபியாவில் துணை அமைச்சராக முதல் முறையாக பெண் நியமனம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


துபாய், பிப். 28- எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியா வில் மன்னர் ஆட்சி நடக்கிறது. சல்மான் மன்னர் ஆக இருக் கிறார். அவரது மகன் முகமது பின் சல்மான் பட்டத்து இளவ ரசராக உள்ளார்.

இவர் பொறுப்பு ஏற்றதும் சவுதி அரேபியாவில் இருந்து பல அதிரடி சீரமைப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பெண்கள் கார் ஓட்டவும், தொழில் தொடங்கவும், கால்பந்து போட்டிகளை கண்டுகளிக்கவும் அனுமதி வழங்கினார். ஏற்கெ னவே இருந்த தடைகளை நீக் கினார்.

லஞ்ச ஊழலில் ஈடுபட்ட இளவரசர்கள், அமைச்சர்கள், கோடீஸ்வரர்கள் என 50-க்கும் மேற்பட்டோரை கைது செய் தார். அவர்களை ரியாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சிறை வைத்தார்.

இந்தநிலையில் சவுதி அரே பியாவில் ராணுவ தளபதிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ள னர். ராணுவம், விமானப்படை தளபதிகள் மற்றும் உயர் அதி காரிகள் பணிநீக்கம் செய்யப் பட்டனர். இந்த நிலையில் துணை அமைச்சராக பெண் ஒருவரையும் மன்னர் சல்மான் நியமித்துள்ளார். சமூக முன் னேற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை துணை அமைச்சராக டாக்டர் தாமாதர் பின் யூசுப் அல்-ரம்மா என்ற பெண் நிய மிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற முக்கிய துறை யில் பெண் ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்படுவது அந்த நாட்டில் இதுவே முதல் முறையாகும். இவர் மான் செஸ்டர் பல்கலைக்கழகத்தில் ரோடியோலஜி மற்றும் மருத் துவ பொறியியல் துறையில் பி.எச்.டி. படித்தவர். 2016இல் சவுதி அரேபியாவின் மனித உரி மைகள் ஆணைய உறுப்பினராக இருந்தார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner