முன்பு அடுத்து Page:

பிரிட்டன் நாட்டு பெண்மணிக்கு நல்லாசிரியர் விருது!

பிரிட்டன் நாட்டு பெண்மணிக்கு நல்லாசிரியர் விருது!

துபாய், மார்ச் 20- உலகில் உள்ள பெரும் செல்வந்தர்கள் கிவிங் பிலெட்ஜ் என்ற இயக்கத்தின் மூலம் தங்களது சொத்துகளில் சரிபாதியை தர்ம காரியங் களுக்கு கொடையாக அளித்து வருகின்றனர். அமெரிக்காவின் பிரபல தொழிபதிபர் வாரன் பஃபெட், மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோரை அறங்காவ லர்களாக கொண்டிருக்கும் கிவிங் பிலெட்ஜ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த (2017) ஆண்டில் உலகின் சிறந்த ஆசிரியர்....... மேலும்

20 மார்ச் 2018 17:29:05

மாலத்தீவில் இயல்பு நிலையை மீட்க இந்தியா, அமெரிக்கா பங்காற்ற கோரிக்கை

மாலத்தீவில் இயல்பு நிலையை மீட்க  இந்தியா, அமெரிக்கா பங்காற்ற கோரிக்கை

மாலி, மார்ச் 20- ‘மாலத்தீவில் இயல்பு நிலையை மீட்டெ டுக்க இந்தியாவும் அமெரிக் காவும் முக்கிய பங்காற்ற வேண்டிய தருணமிது’ என்று மாலத்தீவின் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்களில் ஒருவ ரான அகமது நசீம் தெரிவித் துள்ளார். மாலத்தீவில் தனது அர சுக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அதிபர் அப்துல்லா யாமீன் கடந்த மாத தொடக் கத்தில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதைத் தொடர்ந்து, ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தனது....... மேலும்

20 மார்ச் 2018 17:27:05

கரும்பலகையில் கணினி படம் வரைந்த ஆசிரியருக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கிய இந்திய நிறுவனம்

 கரும்பலகையில் கணினி படம் வரைந்த ஆசிரியருக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கிய இந்திய நிறுவனம்

அக்ரா, மார்ச் 19- கானாவில் கணினி இல்லாமல் கரும்பல கையில் மைக்ரோசாப்ட் வோர்ட் எப்படி செயல்படுகிறது என் பதை படம் வரைந்து பாடம் எடுத்த பள்ளிக்கு இந்திய நிறு வனம் ஒன்று கணினிகளை பரிசாக அளித்துள்ளது. மேற்கு ஆப்பரிக்க நாடான கானாவில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கணினி இல்லாமல் கரும்பலகையில் வரைந்து பாடம் நடத்தினார். கணினி இல்லாத காரணத்தினால் ஆசிரியர் ரிச்சர்ட் அபியாக் அகோடோ கரும்பலைகையில் மைக்ரோசாப்ட் வோர்ட் எப் படி....... மேலும்

19 மார்ச் 2018 16:06:04

ரஷ்ய அதிபர் தேர்தல் - மீண்டும் அதிபராகிறார் விளாடிமிர் புதின்

 ரஷ்ய அதிபர் தேர்தல் - மீண்டும் அதிபராகிறார் விளாடிமிர் புதின்

மாஸ்கோ, மார்ச் 19- ரஷ்யாவின் தற்போதைய அதிபரான விளா டிமிர் புதினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (18ஆ-ம் தேதி) நடைபெற்றது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் உட் பட எட்டு பேர் போட்டியிட்ட னர். விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகி றார். இது தவிர செர்கி பாபுரின் (ரஷ்ய அனைத்து மக்கள் யூனியன்), பவெல் குருடினின் (கம்யூனிஸ்ட் கட்சி), விளாடி....... மேலும்

19 மார்ச் 2018 16:06:04

சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு ரூ.32 கோடி வழங்கிய இந்திய தொழிலதிபர்

 சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு ரூ.32 கோடி வழங்கிய இந்திய தொழிலதிபர்

ஹூஸ்டன், மார்ச் 19- அமெ ரிக்காவில் வாழும் இந்திய தொழில் அதிபர் ரத்தன் எல். கோசா (வயது 79). இவர் புதுமைகளை தேடுவதில் ஆர் வம் கொண்ட தொழில் முனை வோருக்கு உதவுவதற்காக சிகாகோ பல்கலைக்கழகத் துக்கு 5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.32 கோடி) நன் கொடை வழங்கினார். இந்த தொகையைக் கொண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தின் போல்ஸ்கை மய்யத்தில் அவரது பெயரால், தொழில் அதிபர் ஆவதில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு....... மேலும்

19 மார்ச் 2018 16:06:04

கிரெடிட் கார்ட் மோசடி எதிரொலி மொரிசியஸ் அதிபர் பதவி விலகல்

 கிரெடிட் கார்ட் மோசடி எதிரொலி மொரிசியஸ் அதிபர் பதவி விலகல்

போர்ட் லூயிஸ், மார்ச் 18- ஆப்பிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான மொரிசியஸ் நாட்டின் அதிபராக அமீனா குரிப்-பகிம் உள்ளார். இவர் கிரெடிட் கார்ட் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமீனா குரிப்-பகிம் துபாய் மற்றும் இத்தாலி ஆகிய நாடு களுக்கு சென்றிருந்த போது ஒரு அரசு சாரா தனியார் அமைப்பு வழங்கிய கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 25 ஆயிரம் டாலர் அளவிற்கு தங்கம்....... மேலும்

18 மார்ச் 2018 18:22:06

கடலுக்கடியில் முதல் உணவகம் அமைக்க நார்வே திட்டம்

 கடலுக்கடியில் முதல் உணவகம் அமைக்க நார்வே திட்டம்

ஆஸ்லோ, மார்ச் 18- கடற்கரை உணவகங்கள் என்றாலே பொது வாக அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். இந்நிலையில், நார்வே நாட்டில் தனியார் நிறு வனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் அமைக்க திட்டமிட் டுள்ளது. இந்த உணவகம் தெற்கு நார்வேயின் லிண்டெஸ் னெஸ் பகுதியில் அமைய உள்ளது. நார்வேயின் பிரபல கட்ட டக்கலை நிறுவனமான ஸ்னோ ஹிட்டா இந்த பணியை மேற் கொள்ள உள்ளது. கடலுக்கு அடியில் 5 மீட்டர் ஆழத்தில் இந்த உணவகம்....... மேலும்

18 மார்ச் 2018 18:21:06

இலங்கையில் கலவரத்தை ஒட்டி பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை ரத்து

  இலங்கையில் கலவரத்தை ஒட்டி பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை ரத்து

கொழும்பு, மார்ச் 18- இலங்கை யின் கண்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் கடந்த மாதம் இறுதியில் இரு பிரிவி னருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. இருதரப்பி னரும் ஒருவரை ஒருவர் சர மாரியாக தாக்கி கொண்டனர். பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் சிறப்புப் படை காவல்துறையினர் குவிக் கப்பட்டனர். மேலும், கடந்த 7ஆ-ம் தேதி தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. கலவரப்பகுதிகளில் ஊரடங்கு....... மேலும்

18 மார்ச் 2018 18:21:06

சிரியாவில் உச்சகட்ட தாக்குதல்:ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

 சிரியாவில் உச்சகட்ட தாக்குதல்:ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்

பெய்ரூட், மார்ச் 17- சிரியா நாட் டில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக் கும் அதிகமானோர் கொல்லப் பட்டுள்ளனர். அய்.எஸ். பயங் கரவாதிகளை அழிப்பதில் ரஷ் யாவும் இணைந்து செயல்படு கிறது. இதுபோன்ற தாக்குதல்க ளில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப் பட்டு வருகின்றனர். தெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் துருக்கி படைகளும் அதன்....... மேலும்

17 மார்ச் 2018 16:35:04

அமெரிக்காவில் ஒரு மெரினா புரட்சி

  அமெரிக்காவில் ஒரு மெரினா புரட்சி

வாசிங்டன், மார்ச் 16- அமெரிக் காவின் புளோரிடா மாகாணத் தில் கடந்த மாதம் முன்னாள் மாணவர் நடத்திய துப்பாக்கி தாக்குதலுக்கு 17 மாணவர்கள் பலியாகினர். புளோரிடா துய ரமானது அங்கு நடக்கும் ஓரா யிரம் துப்பாக்கிச்சூடு சம்பவங் களில் ஒரு துளிதான். கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தற் போது வரை 7 ஆயிரம் மாண வர்கள் துப்பாக்கி குண்டுக ளுக்கு பலியாகியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சரா சரியாக 1300 மாணவர்கள்....... மேலும்

16 மார்ச் 2018 16:18:04

ரஷ்யா அறிவித்த போர் நிறுத்தம் தோல்வி: சிரியாவில் தொடர்கிறது தாக்குதல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டமாஸ்கஸ், பிப். 28- தொடர் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் கிழக்கு கவுட்டா பகுதியில் நிவாரணப் பணிகளை மேற் கொள்வதற்கான இடைக்காலப் போர் நிறுத்தம் தோல்விய டைந்து, அங்கு செவ்வாய்க் கிழமை மீண்டும் விமான மற் றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

இதுகுறித்து அய்.நா. நிவா ரணப் பிரிவு அலுவலக செய் தித் தொடர்பாளர் ஜென்ஸ் லேர்கே கூறியதாவது:

நிவாரணப் பணிகளுக்கான இடைக்காலப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சூழலிலும், செவ்வாய்க்கிழமை காலையி லும் சண்டை தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

கிழக்கு கவுட்டா பகுதியிலி ருந்து வரும் அனைத்து தகவல் களும் இதையே தெரிவிக்கின் றன.

குண்டுவீச்சால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் அடிப்படை தேவைகளுக்காக தவித்து வரும் பொதுமக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்றார் அவர்.

கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள அந்தப் பகுதியில் விமானத் தாக்குதல்கள், ஏவுகணைத் தாக் குதல்கள் மட்டுமின்றி ஹெலி காப்டர் மூலம் இரண்டு பேரல் வெடிகுண்டுகளும் வீசப்பட்ட தாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரி வித்தது.

கிளர்ச்சியாளர்கள் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப் பட்ட தாக்குதல்களில் ஏற்பட்ட உயிர்ச்சேதங்கள் குறித்து உட னடி தகவல் இல்லை என்று சிரியா மனித உரிமைகள் கண் காணிப்பு அமைப்பின் தலை வர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறினார்.

எனினும், பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன் படுத்திக் கொள்வதற்காக கிளர்ச் சியாளர்கள்தான் எறிகணை களை வீசி தாக்குதல் நடத்தி யாக அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.

நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், சண்டைப் பகுதிகளிலிருந்து பொதுமக் களை வெளியேற்றி, பத்திர மான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காகவும் ரஷ்யா நிர் ணயித்த வழித் தடங்களில் கிளர்ச்சியாளர்கள் ஏறிகணைத் தாக்குதல்களை நிகழ்த்தியதன் காரணமாகவே, சண்டை நிறுத்தம் தோல்வியடைந்ததாக அரசுக்குச் சொந்தமான சனா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ரஷ்யா திங்கள்கிழமை அறி வித்த சமாதானத் திட்டத்தின் படி, பாதிக்கப்பட்ட பகுதிக ளில் பொதுமக்களுக்கான நிவா ரணப் பணிகளை மேற்கொள்வ தற்காக தினமும் 5 மணி நேரம் சண்டை நிறுத்தம் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது.

எனினும், முதல் நாளான செவ்வாய்க்கிழமையே இரு தரப்பிலும் அந்த உடன்படிக்கை மீறப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner