முன்பு அடுத்து Page:

பாக். ராணுவத்தின் விருப்பப்படியே இம்ரான் கான் செயல்படுவார்

பாக். ராணுவத்தின் விருப்பப்படியே  இம்ரான் கான் செயல்படுவார்

இசுலாமாபாத், செப். 22- பாகிஸ் தான் ராணுவத்தின் விருப்பப் படியே அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானின் செயல்பாடு கள் இருக்கும் என்று காங்கிரசு எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார். நியூயார்க் நகரில் வியாழக் கிழமை நடைபெற்ற ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா கலந்துரை யாடல் கூட்டத்தில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பாகிஸ்தான் பிரதமர் இம் ரான் கான், நல்ல மனிதர். அவரை நீண்ட காலமாக எனக்குத் தெரி யும்........ மேலும்

22 செப்டம்பர் 2018 15:26:03

கானாவில் தொடரும் கனமழை 34 பேர் பரிதாப பலி

கானாவில் தொடரும் கனமழை  34 பேர் பரிதாப பலி

புர்கினா, செப். 22- ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில்  தற்போது கன மழை பெய்து வருகிறது. கானாவின் வடக்கு பகுதியில் மிகவும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், கானாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்குள்ள புர்கினா பாசோ என்ற இடத்தில் உள்ள பாக்ரே அணை முழுவதும் நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரி....... மேலும்

22 செப்டம்பர் 2018 15:18:03

தவறை சரிசெய்து கொள்ளுங்கள் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

தவறை சரிசெய்து கொள்ளுங்கள் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

பெய்ஜிங், செப். 22- ரசியாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங் கியதன் காரணமாக சீனாவின் ராணுவ அமைப்பிற்கு நிதி பொருளாதார தடையை அமெ ரிக்கா விதித்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவிற்கும், சீனாவிற் கும் இடையே வர்த்தகப்போர் பெரும் மோதலை எட்டியுள் ளது. அமெரிக்காவின் அதிரடி வரி உயர்வு காரணமாக சீனாவும், இந்தியாவும் பாதிக்கப்பட்டு வருகிறது. சீனா பதிலடி நடவ டிக்கை எடுத்து வருகிறது. இப் போது பாதுகாப்பு அமைப் பிற்கு....... மேலும்

22 செப்டம்பர் 2018 15:18:03

அய்.நா கட்டட மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் அமைக்க இந்தியா ரூ. 7 கோடி பங்களிப்பு

அய்.நா கட்டட மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் அமைக்க இந்தியா ரூ. 7 கோடி பங்களிப்பு

நியூயார்க், செப். 21- அய்.நா. சபையின் கட்டட மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் அமைக்கும் திட்டத்துக்கு, இந்தியாவின் பங்களிப்பாக ரூ. 7 கோடியே 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அய்.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் சையது அக்பரூதீன் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், கார்பன் வெளியீட்டை குறைப்பதற்காக, அய்.நா. வின் சூரிய மின் திட்டத்துக்கு இந்தியா நிதியுதவி அளித்துள்ளது. இந்த தொகையால் அய்.நா தலைமையக கட்டடத்தின் மேற்கூரைக்கு....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:06:04

வட கொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை

வட கொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை

வாசிங்டன், செப். 21- வட கொரி யாவுடன் நல்லுறவை ஏற்படுத் துவதற்கான பேச்சுவார்த்தை களை மீண்டும் தொடங்குவதற் குத் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம் பேயோ தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தென் கொரிய அதிபர் மூன் ஜே-இனுடன் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்று வதில் தாம் உறுதியுடன் இருப் பதாக வட கொரிய....... மேலும்

21 செப்டம்பர் 2018 15:58:03

புதிய ரக துப்பாக்கியால் 2000 அடி தூர இலக்கை துல்லியமாக தாக்கிய ரசிய அதிபர் புதின்

புதிய ரக துப்பாக்கியால் 2000 அடி தூர இலக்கை துல்லியமாக தாக்கிய ரசிய அதிபர் புதின்

மாஸ்கோ, செப். 21- மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலானிஷ்கோவ் நிறுவனம் தயாரித்த எஸ்.வி.சி.எச். 308 ரக துப்பாக்கி வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரசிய அதிபர் விளாமிடிர் புதின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது 2 ஆயிரம் அடி தூரத்தில் வைக்கப்பட்ட மனித உருவ இலக்கினை குறிதவறாமல் சுட்டார். இதில் ஒரு தோட்டா இலக்கின் தலைப் பகுதியை தாக்கியது. ரசிய அதிபர் புதின் ராணுவத்தில் பணியாற்றிவர் என்பதும், ஜூடோ வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப....... மேலும்

21 செப்டம்பர் 2018 15:58:03

அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

வாசிங்டன், செப்.20 அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா 16.9.2018 மேரிலாண்டில் கோலாகலமாக நடந்தது. இதில் பேராசிரியர் அரசு செல்லையா தலைமையில் டாக்டர் சஞ்சீவ் கே. சிறீராம், பேராசிரியர் யூரேமுன், பேராசிரியர் கென்னத்மார் செலக், காவியாகுமரன், வடஅமெரிக்க தமிழ்ச் சங்க தலைவர் சுந்தர்குப்புசாமி, வாசிங்டன் தமிழ்சங்கத் தலைவர் இராசாராம், முன்னாள் பெட்னா தலைவர் நாஞ்சில் பீட்டர், வாசிங்டன் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர்கள் சிவா,....... மேலும்

20 செப்டம்பர் 2018 16:46:04

கொரிய மாநாடு: ஏவுகணை சோதனை தளத்தை மூட வட கொரியா ஒப்புதல்

கொரிய மாநாடு: ஏவுகணை சோதனை தளத்தை மூட வட கொரியா ஒப்புதல்

சியோல், செப். 20- வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையே புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த் தையில், சர்ச்சைக்குரிய தனது ஏவு கணை சோதனை தளத்தை சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் மூட வட கொரியா ஒப்புக்கொண்டது. மேலும், தென் கொரியத் தலைநகர் சியோலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப் பயணம் மேற்கொள் ளவும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் -உன் சம்மதம்....... மேலும்

20 செப்டம்பர் 2018 15:04:03

நாடெங்கும் நாளை தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா

நாடெங்கும் நாளை தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா

* சென்னையில் 90 வயதைக்கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு பாராட்டு * மகளிர் கருத்தரங்கம் சென்னை, செப்.16 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் 17.9.2018 அன்று காலை 9மணிக்கு எழுச்சியுடன் நடைபெறுகிறது. நினைவிடத்தில் மரியாதை சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். கழகத்....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:15:04

அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து- ஒருவர் பலி

அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து- ஒருவர் பலி

பாஸ்டன், செப். 15- அமெரிக்கா வில் மசாசூசெட்ஸ் மாகாணத் தில் அட்லாண்டிக் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்ட எரி வாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வடக்கு பாஸ்டனுக்கு அருகே 27 கி.மீ. தொலைவில் உள்ள லாரன்ஸ், அன்டோவர், மற் றும் வடக்கு அன்டோவர் ஆகிய 3 நகரங்களில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்தது. இதனால் எரிவாயு கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:44:03

ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை: தலிபான்களுக்கு அதிபர் அழைப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


காபூல், மார்ச் 1- ஆப்கானிஸ் தானில் அமைதியை ஏற்படுத் துவதற்கான பேச்சுவார்த்தை நடத்த தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு அதிபர் அஷ்ரஃப் கனி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆப்கன் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்காக தலைநகர் காபூலில் புதன் கிழமை நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் இவர் இந்த அழைப்பை விடுத்தார்.

20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற அந்த மாநாட்டில் அவர் பேசுகையில், அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வரும் தலிபான் அமைப்பின ருக்கு ஆப்கன் அரசு உரிய பாதுகாப்பு வழங்கும் என்று குறிப்பிட்டார்.

ஆப்கன் அமைதி முயற் சியில் தலிபான்களின் கருத்துக ளையும் அறிய விரும்புவதாக அவர் கூறினார்.

முன்னதாக, ஆப்கன் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அமெரிக்காவுக்கு தலிபான் பயங்கரவாதிகள் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ் தான் குறித்த தனது கடுமையான கொள்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டில் தலிபான்கள் மற்றும் இசுலாமிய தேச

(அய்.எஸ்.) பயங்கரவாதிகள் தங்களது தாக்குதல்களின் எண் ணிக்கையையும், தீவிரத்தையும் கடந்த சில மாதங்களாக அதிக ரித்த நிலையில் இந்த அழைப்பை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

எனினும், தலிபான்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தை யாக இருந்தாலும், அதில் ஆப்கன் அரசும் இடம் பெற வேண்டும் என்று கூறி வரும் அமெரிக்கா, தலிபான்களின் இந்த அழைப்பு குறித்து சந் தேகம் எழுப்பியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner