முன்பு அடுத்து Page:

அய்.நா கட்டட மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் அமைக்க இந்தியா ரூ. 7 கோடி பங்களிப்பு

அய்.நா கட்டட மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் அமைக்க இந்தியா ரூ. 7 கோடி பங்களிப்பு

நியூயார்க், செப். 21- அய்.நா. சபையின் கட்டட மேற்கூரையில் சூரிய மின் தகடுகள் அமைக்கும் திட்டத்துக்கு, இந்தியாவின் பங்களிப்பாக ரூ. 7 கோடியே 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அய்.நா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் சையது அக்பரூதீன் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், கார்பன் வெளியீட்டை குறைப்பதற்காக, அய்.நா. வின் சூரிய மின் திட்டத்துக்கு இந்தியா நிதியுதவி அளித்துள்ளது. இந்த தொகையால் அய்.நா தலைமையக கட்டடத்தின் மேற்கூரைக்கு....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:06:04

வட கொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை

வட கொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை

வாசிங்டன், செப். 21- வட கொரி யாவுடன் நல்லுறவை ஏற்படுத் துவதற்கான பேச்சுவார்த்தை களை மீண்டும் தொடங்குவதற் குத் தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம் பேயோ தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தென் கொரிய அதிபர் மூன் ஜே-இனுடன் புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்று வதில் தாம் உறுதியுடன் இருப் பதாக வட கொரிய....... மேலும்

21 செப்டம்பர் 2018 15:58:03

புதிய ரக துப்பாக்கியால் 2000 அடி தூர இலக்கை துல்லியமாக தாக்கிய ரசிய அதிபர் புதின்

புதிய ரக துப்பாக்கியால் 2000 அடி தூர இலக்கை துல்லியமாக தாக்கிய ரசிய அதிபர் புதின்

மாஸ்கோ, செப். 21- மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலானிஷ்கோவ் நிறுவனம் தயாரித்த எஸ்.வி.சி.எச். 308 ரக துப்பாக்கி வெளியீட்டு விழா நடந்தது. இதில் ரசிய அதிபர் விளாமிடிர் புதின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது 2 ஆயிரம் அடி தூரத்தில் வைக்கப்பட்ட மனித உருவ இலக்கினை குறிதவறாமல் சுட்டார். இதில் ஒரு தோட்டா இலக்கின் தலைப் பகுதியை தாக்கியது. ரசிய அதிபர் புதின் ராணுவத்தில் பணியாற்றிவர் என்பதும், ஜூடோ வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப....... மேலும்

21 செப்டம்பர் 2018 15:58:03

அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

வாசிங்டன், செப்.20 அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா 16.9.2018 மேரிலாண்டில் கோலாகலமாக நடந்தது. இதில் பேராசிரியர் அரசு செல்லையா தலைமையில் டாக்டர் சஞ்சீவ் கே. சிறீராம், பேராசிரியர் யூரேமுன், பேராசிரியர் கென்னத்மார் செலக், காவியாகுமரன், வடஅமெரிக்க தமிழ்ச் சங்க தலைவர் சுந்தர்குப்புசாமி, வாசிங்டன் தமிழ்சங்கத் தலைவர் இராசாராம், முன்னாள் பெட்னா தலைவர் நாஞ்சில் பீட்டர், வாசிங்டன் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர்கள் சிவா,....... மேலும்

20 செப்டம்பர் 2018 16:46:04

கொரிய மாநாடு: ஏவுகணை சோதனை தளத்தை மூட வட கொரியா ஒப்புதல்

கொரிய மாநாடு: ஏவுகணை சோதனை தளத்தை மூட வட கொரியா ஒப்புதல்

சியோல், செப். 20- வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையே புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த் தையில், சர்ச்சைக்குரிய தனது ஏவு கணை சோதனை தளத்தை சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் மூட வட கொரியா ஒப்புக்கொண்டது. மேலும், தென் கொரியத் தலைநகர் சியோலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப் பயணம் மேற்கொள் ளவும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் -உன் சம்மதம்....... மேலும்

20 செப்டம்பர் 2018 15:04:03

நாடெங்கும் நாளை தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா

நாடெங்கும் நாளை தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா

* சென்னையில் 90 வயதைக்கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு பாராட்டு * மகளிர் கருத்தரங்கம் சென்னை, செப்.16 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் 17.9.2018 அன்று காலை 9மணிக்கு எழுச்சியுடன் நடைபெறுகிறது. நினைவிடத்தில் மரியாதை சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். கழகத்....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:15:04

அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து- ஒருவர் பலி

அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து- ஒருவர் பலி

பாஸ்டன், செப். 15- அமெரிக்கா வில் மசாசூசெட்ஸ் மாகாணத் தில் அட்லாண்டிக் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்ட எரி வாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வடக்கு பாஸ்டனுக்கு அருகே 27 கி.மீ. தொலைவில் உள்ள லாரன்ஸ், அன்டோவர், மற் றும் வடக்கு அன்டோவர் ஆகிய 3 நகரங்களில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்தது. இதனால் எரிவாயு கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:44:03

கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

கொழும்பு, செப். 15- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 பேரையும் வரும் 26ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மல்லாக்கம் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதால், மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும்

15 செப்டம்பர் 2018 15:44:03

உலகின் மிக குள்ளமான தாய் மரணம்

உலகின் மிக குள்ளமான தாய் மரணம்

நியூயார்க், செப். 15- உலகின் விசித்திர மனிதர்களில் ஒருவரான ஸ்டேக்கி ஹெரால்டு 2 அடி 4 இன்ச் உயரம் கொண்டவர். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த இவர் வில் ஹெரால்டு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இடுப் புக்கு கீழே வளர்ச்சி அற்ற ஸ்டேக்கி, தனது 44-ஆவது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவர், உலகின் மிக குள்ளமான தாய் என கின்னஸ் புத்தகத்தில்....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:33:03

2018ஆம் ஆண்டில் மட்டும் புற்று நோய்க்கு ஒரு கோடி பேர் பலியாவார்கள்

2018ஆம் ஆண்டில் மட்டும் புற்று நோய்க்கு ஒரு கோடி பேர் பலியாவார்கள்

அய்.நா. ஆய்வு மய்யம் தகவல் பாரீசு, செப். 15- புற்று நோய் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்தபடி உள்ளது. மற்ற நோய்களை போல் புற்று நோய்க்கு தடுப்பு மருந்து இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக புற்று நோய் பரவலாக எல்லா நாடு களிலும் அதிகமாகி வருகிறது. இது சம்பந்தமாக அய்.நா. அமைப்பின் சர்வதேச புற்று நோய் ஆய்வு மய்யம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், 2018-ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும்....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:32:03

புற்றுநோய் குறித்து ஆய்வு செய்ய இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு 1.1 மில்லியன் டாலர் நிதி உதவி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஹூஸ்டன், மார்ச் 3- இந்திய வம் சாவளியைச் சேர்ந்த நவீன் வரத ராஜன் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரு கிறார். இவர் புற்றுநோய் சிகிச்சை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் டெக்சாஸ் புற்று நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 1.1 மில்லியன் அமெ ரிக்க டாலர் வழங்கியுள்ளது.

நவீன் புற்றுநோயாளிகளுக்கு டி-செல் நோய் எதிர்ப்பு சிகிச் சையை மேம்படுத்துவது தொடர் பாக ஆய்வு செய்து வருகிறார். இந்த சிகிச்சையில், உடலில் உள்ள டி-செல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோய் கட்டிகளில் உள்ள செல்களை செயலிக்க வைக்கின்றன. தனக்கு கிடைத்த தொகை மூலம் நோயா ளிகளுக்கு புற்றுநோயை குணப் படுத்த உதவுவேன் என அவர் தெரிவித்தார்.

நவீனுடன் இணைந்து ஆராய்ச்சி செய்து வரும் மற்றொரு ஆராய்ச்சியாளர் சங்யுக் ஜங்கிற்கும் 8 லட்சம் டாலர் வழங் கியுள்ளனர். இவர் கர்ப்பப்பை புற்றுநோய் சிகிச்சை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner