முன்பு அடுத்து Page:

ஒரே ராக்கெட்டில் 5 செயற்கைக்கோள்கள்

பெய்ஜிங், நவ. 22- ஒரே ராக்கெட் மூலம் 5 செயற்கைக் கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியதாவது: சியான்-6 செயற்கைக்கோள் மற்றும் 4 சிறிய வகை செயற்கைக் கோள்களை சீனா விண்ணில் செலுத்தியது. மார்ச்-2டி ராக்கெட் மூலம் அந்த செயற்கைக்கோள்கள் கான்சூ மாகாணத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றி கரமாக செலுத்தப்பட்டன. லாங் மார்ச் வரிசை ராக்கெட்டுகளைப் பொருத்தவரை, 292-ஆவது முறையாக....... மேலும்

22 நவம்பர் 2018 14:52:02

இந்திய கடற்படைக்கு போர்க்கப்பல்கள்: ரசியாவுடன் ரூ.3, 572 கோடி ஒப்பந்தம்

மாஸ்கோ, நவ. 22- இந்திய கடற்படைக்கு 2 போர்க் கப் பல்களை கட்டுவதற்காக, ரசி யாவுடன் ரூ. 3,572 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. ரசியாவுடன் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொண்டால், அமெரிக்கா வின் பொருளாதார தடையை சந்திக்க நேரிடும் என்று அந் நாட்டு அதிபர் டிரம்பின் எச் சரிக்கையும் மீறி இந்தியா ஒப் பந்தம் மேற்கொண்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு இரு போர்கப்பல்களை இந்தியா வுக்கு வழங்கும் வகையில், ஏற்கெனவே ரூ........ மேலும்

22 நவம்பர் 2018 14:52:02

குடியேறிகளை தடுக்கும் டிரம்ப்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை

வாசிங்டன், நவ. 22- அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு வெளிநாட்டினருக்கு குடியு ரிமை அளிக்கும் விவகாரத்தில் மிகுந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அண்டைநாடான மெக் சிகோ நாட்டு எல்லை வழியாக அமெரிக்காவில் அடைக்கலம் தேடிவரும் மக்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார் கள். அவ்வகையில், உரிய அனு மதி இல்லாமல் அமெரிக்கா வுக்குள் நுழைந்ததாக  2382 இந்தியர்கள் கைது செய்யப் பட்டு அந்நாட்டில் உள்ள 83 சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், மெக்சிகோ....... மேலும்

22 நவம்பர் 2018 14:52:02

அய்.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவி விலகல்

அய்.நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவி விலகல்

ஜெனீவா, நவ. 22 கென்யாவின் நைரோபி நகரை தலைமையிடமாக கொண்டு, அய்.நா. சுற்றுச்சூழல் அமைப்பு செயல் படுகிறது. இந்த அமைப்பின் தலைவராக பதவி வகித்து வந்த எரிக் சோல்ஹிம் தனது அதிகாரப்பூர்வ பயணங்களுக் காக 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.57 கோடி) செலவிட்டது, அந்த அமைப்பின் தணிக்கை யில் கண்டறியப்பட்டது. மேலும், தனது பயணங்க ளுக்கான செலவுத் தொகையை பெறுவதில், அவர் நெறிமுறை களுக்கு மாறாக செயல்பட்ட....... மேலும்

22 நவம்பர் 2018 14:52:02

ஹார்வார்ட் பல்கலை மாணவர் சங்க தலைவராக தேர்வான தமிழ் மாணவி

ஹார்வார்ட் பல்கலை மாணவர் சங்க  தலைவராக தேர்வான தமிழ் மாணவி

  நியூயார்க், நவ. 22- அமெரிக்கா வின் மசாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள காம்பிரிட்ஜ் நகரில்  புகழ் பெற்ற பெற்ற ஹார்வார்ட் பல் கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு பயில்வதே பெருமைக் குரிய விசயமாக உலகில் உள்ள பலர் கருதிவரும் நிலையில் இந்த பல்கலைக்கழகத்தின் இளங் கலை மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளி அமெரிக்கப் பெண்ணான சுருதி பழனியப்பன்(20) 41.5 சதவீதம் வாக்கு களை....... மேலும்

22 நவம்பர் 2018 14:52:02

கூட்டணி அரசில் குழப்பம்: இஸ்ரேல் தேர்தல் முன்கூட்டியே நடக்காது - பிரதமர் அறிவிப்பு

கூட்டணி அரசில் குழப்பம்:  இஸ்ரேல் தேர்தல் முன்கூட்டியே நடக்காது - பிரதமர் அறிவிப்பு

ஜெருசலேம், நவ. 21- பாலஸ்தீனத் தின் தன்னாட்சி பிராந்தியமான காசாவில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்துக்கும், இஸ்ரேல் ராணு வத்துக்கும் இடையே நீண்டகால மாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் எகிப்து மத்தியஸ்தம் செய்ததன் விளை வாக ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு முன்வந்தது. 2 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாஹூ தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த போர் நிறுத்த முடிவு....... மேலும்

21 நவம்பர் 2018 15:13:03

பாகிஸ்தானுக்கு நிதியுதவியை நிறுத்த உத்தரவிட்டது ஏன்? டிரம்ப் விளக்கம்

வாசிங்டன், நவ. 21- அமெரிக்க அதிபர் டொனால்ட்டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். பயங் கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு அமெ ரிக்கா அளித்துவந்த நிதியுதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டது தொடர்பாக டிரம்ப்பிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டிரம்ப், ‘சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித் ததை தவிர அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஒரு மண்ணும் செய்யவில்லை’ என ஆவேசமாக கூறினார். பாகிஸ்தானில் நிம்மதியாக, அழகாக வாழ்வதைப்போல் நல்ல விஷயம்....... மேலும்

21 நவம்பர் 2018 15:12:03

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு பிரான்சில் 3 லட்சம் பேர் போராட்டம்

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு பிரான்சில் 3 லட்சம் பேர் போராட்டம்

பாரிஸ், நவ. 21- பிரான்சில் பெட் ரோல் மற்றும் டீசல் மீதான வரி சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரிப்பதால் வருகிற ஜன வரி 1-ஆம் தேதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உய ரும் என அதிபர் இம்மானுவல் மெக்ரான் அறிவித்தார். இதற்கு பொதுமக்கள் மத்தி யில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வெகுண்டெழுந்த மக்கள் நேற்று முன்தினம்....... மேலும்

21 நவம்பர் 2018 15:12:03

நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு - இலங்கை கட்சிகள் முடிவு

நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு - இலங்கை கட்சிகள் முடிவு

கொழும்பு, நவ. 21- இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அதி பர் சிறிசேனா கடந்த மாதம் 26ஆம் தேதி அதிரடியாக நீக்கி னார். பின்னர் முன்னாள் அதி பர் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார். ராஜபக்சேவுக்கு பெரும் பான்மை இல்லாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்த சிறிசேனா ஜனவரி 5-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் தன........ மேலும்

21 நவம்பர் 2018 15:12:03

கசோகி படுகொலை குறித்து ஓரிரு நாள்களில் அறிக்கை: டிரம்ப் பேட்டி

கலிபோர்னியா, நவ. 20- செய்தியாளர் கஷோகி படுகொலை தொடர்பான அமெரிக்கப் புலனாய்வு விவரங்கள் அடங்கிய அறிக்கையை செவ்வாய்க்கிழ மைக்குள் (நவ. 20) வெளியிடவிருப் பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். துருக்கியிலுள்ள சவூதி துணைத் தூத ரகத்தில் நடைபெற்ற அந்தப் படுகொலை யில், "சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குத் தொடர்பு உள்ளதாக அமெரிக்காவின் சிஅய்ஏ புலனாய்வு அமைப்பு முடிவுக்கு வந்து உள்ளது" என தகவல்கள் வெளியா....... மேலும்

20 நவம்பர் 2018 14:33:02

பறிக்கப்படும் விருதுகள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மியான்மாவின் பிரதமராக 1990இல் பதவி யேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராணுவத்தால் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார் ஆங் சான் சூ கி. அவரது விடுதலைக்காக உலகமே போராடியது. அமைதிக்கான நோபல் பரிசு 1991இல் அவருக்கு வழங்கப்பட்டது.  மியான்மாரின் மண்டேலா என்று அவரை அய்.நா. பாராட்டியது. விடுதலையான பின், 2015இல் நடந்த தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்று அவருடைய கட்சி ஆட்சி யைப் பிடித்தது.  இந்நிலையில், கடந்த வாரம்  Freedom of Edinburg  எனும் உயரிய விருது அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அவரிடமிருந்து பறிக்கப்பட்ட ஏழாவது விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner