அய்.ஏ.எஸ். அதிகாரி பேசுகிறார்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்.ஏ.எஸ். அதிகாரி பேசுகிறார்!

தலைமைப் பண்பு பயிற் சிக்காக பெங்களூரு சென் றிருந்தேன். மத்திய அரசு அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள். திடீரென இந்திக்குப் போய் விடுவார்கள்.

அப்போது நான், ‘‘இந்தி புரியவில்லை’’ என்று சொன் னேன்.

‘‘இந்தி தேசிய மொழிதானே, நீங்கள் அதைப் படிக்கலாம் அல்லவா’’ என்று அந்த அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தபோது,
‘‘இந்தி தேசிய மொழி அல்ல. அது ஆட்சி மொழி  - அவ்வளவுதான். எங்கள் தேசிய மொழி தமிழ்’’ என்றேன்.

- உ.சகாயம் அய்.ஏ.எஸ்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner