தோழர்களே! இதனைப் பின்பற்றுவீர்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தகவல் பெறும் உரிமைச் சட்டம் -
2005-ன் படி விண்ணப்பம்
அனுப்புநர்:                          தேதி: 8.8.2017
ஆர்.உத்திரகுமாரன்
தலைவர், திராவிடர் கழக வழக்கறிஞர் அணி,
காஞ்சி மாவட்டம், எண்.25, பெரியார் தெரு,
செல்லியம்மன் நகர், விரிவுபகுதி, கிளாம்பாக்கம்,
வண்டலூர் அஞ்சல், சென்னை- 600 048.  

பெறுநர்
திரு. தகவல் அலுவலர் அவர்கள்,
பொது மேலாளர் அலுவலக வளாகம்,
தென்னக ரயில்வே தலைமையகம்,
பூங்கா நகர், சென்னை- 600 003.

 


பொருள்: பொது இடத்தில் வழிபாட்டுத் தலம் அமைத்துள்ளது தொடர்பாக தகவல் தரக்கோரி
அய்யா,

திருச்சி சந்திப்பில் புதிதாக வழிபாட்டுத்தலம் அமைத்துள்ளது சம்பந்தமாக கீழ்காணும் சில வினாக்களுக்கு பதில் தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

1. திருச்சி சந்திப்பில் பயணிகள் போக்குவரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் “சிறீ வரசித்தி வினாயகர் கோவில் கட்டப்படுள்ளது" அந்த வழிப்பாட்டுதலம் எந்த அதிகாரியின் அறிவுறுத்தலின் (order)--ன் காரணமாக கட்டப்பட்டது. அதற்கான (order) நகல் தரமுடியுமா? அதற்கான திட்ட ஒதுக்கீடு எவ்வளவு? எந்த தேதியில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது? என்ற விவரம் தரமுடியுமா?

(கழக வழக்குரைஞர் அணியை சேர்ந்த தோழர் உத்திரகுமாரன் மேற்கண்ட இவ்வழிமுறையை தேவைப்பட்ட இடங்களில் கழகத்தினர் பின்பற்றலாம்.

தேவைப்பட்ட இடங்களில் சட்டம், ஆணைகளை, கழகத்தினர் பயன்படுத்திகொள்வது அவசியமே)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner