கூறுவது கல்கி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட விவகாரங்களிலும் சாமானிய மக்கள், மத்திய அரசுமீது வெறுப்பில்தான் இருக்கின்றனர். கருப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லிவிட்டு, உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களைச் செல்லாது என்று மோடி அறிவித்தார். அதனால் பாதிக்கப்பட்டது என்னவோ ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான்.
நன்றி: கல்கி (20.8.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner