கியூபாவில் கல்வி எப்படி?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கியூபாவில் ஒரு குழந்தை பிறந்தால் அதைப்பற்றிப் பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை. கல்வி தருவதும், சுகாதாரமும் அரசின் பொறுப்பு. தொடக்கக் கல்வி தாய்மொழியான ஸ்பானிஷ்-இல் தான். 6 ஆண்டுகள் கொண்ட தொடக்கக் கல்வியில் வீட்டுப்பாடம், நோட்டு, தேர்வு என்பதெல்லாம் கிடையாது. இசை, தோட்டம் போடுதல், சுகாதாரக் கல்வி, நடனம், நாட்டுப்பற்று இவையே அடிப்படைப் பாடத்திட்டம். மருத்துவக் குழு இல்லாக் கல்வி நிலையங்களோ, பள்ளி செல்லாக் குழந்தைகளோ அங்கு கிடையாது. ஒவ்வோர் ஆண்டும் யுனெஸ்கோவின் உலகக்கல்வித் தர வரிசைப் பட்டியலில் முதல் 2, 3 இடங்களில்  ஒன்றை பிடிக்கிறது கியூபா!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner