மலத்துவார நாடுகளாம்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவில் குடி யேறியவர்களை மலத்துவார நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் என்று விமர்சித்தவர் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

அமெரிக்காவில் அதிபர் மாளிகையில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப் ஹைத்தி, எல் சால்வடோர் மற்றும் தென் ஆப்பிரிக்க  நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களை நாம் ஏன் வைத்திருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து அமெரிக்காவின் நியுயார்க் ஏடு வெளியிட்டுள்ள கார்ட்டூன் இது.

நன்றி: அரசியலின் புதிய பாதை (ஜன 16 - 31, 2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner