சி.ஜே.ஜெயகுருநாதன் உடலுக்கு கழகத் தலைவர் இறுதி மரியாதை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை காட்டுப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சி.ஜே.ஜெயகுருநாதன் உடலுக்கு 6.9.2018 அன்று  மலர் மாலை வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். அவரது மகன்கள் ஜெ.இராமப்பா, ஜெ.குருசாமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், ஆவடி மாவட்டத்தலைவர் பா.தென்னரசு மற்றும் கழகத் தோழர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner