நல்லாசிரியர் விருது பெற்ற நினைவில் வாழும் பி.கே.விஜயராகவன் - வி.வேதவள்ளி இல்ல மணவிழா தமிழர் தலைவர் பங்கேற்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நாள்: 16.9.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி

* இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7

* மணமக்கள்: வெ.எழில்மதி - க.அய்யப்பன்

* வரவேற்புரை: வி.வெங்கட்ராமன் (தலைவர் பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு)

* முன்னிலை: வ.அன்பழகன் (திமுக மாநில விவசாய தொழிலாளரணி துணை செயலாளர்)

* தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்)

* வாழ்த்துரை

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்)

முனைவர் டி.இளங்கோ (தமிழ்நாடு பார்மசி கவுன்சில் பதிவாளர்)

ஆர்.வேல்முருகன் (நாளந்தா பப்ளிக் பள்ளி நிறுவனர், அசனமாப்பேட்டை)

கவிஞர் கோ.இராமலிங்கன் (நெய்வேலி)

பானு ராமச்சந்திரன் (நெய்வேலி)

சசிகலா செழியன் (சிதம்பரம்)

வி.சடகோபன் (வேலூர் மண்டலத் தலைவர்)

அ.இளங்கோவன் (செய்யாறு கழக மாவட்டத் தலைவர்)

அ.நாகராசன் (செய்யாறு கழக மாவட்டச் செயலாளர்)

தி.காமராசன் (செய்யாறு நகர கழக தலைவர்)

* நன்றியுரை: வி.தேவகுமார் (வேதா மெடிக்கல்ஸ் செய்யாறு)

* விழைவு: வி.வெங்கட்ராமன் - முனைவர் மு.தமிழ்மொழி

* குறிப்பு: காலை 10 மணியளவில் கலை அறப்பேரவை மு.கலைவாணன் வழங்கும் புதுமையான பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடைபெறும்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner