எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுடில்லி, ஜூலை 11 தொழில் நுட்ப ரீதியாக ஜிஎஸ்டி தோற்றுவிட்டது என்று மத்திய அரசின் நிதித்துறைசெயலாளர் ஹேஸ்முக்ஆதியா தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது:

குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள் (1.7.2017) நாங்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் நாங்கள் வரிக்கணக்கு அளித்தல்உள்ளிட்டதொழில் நுட்பங்களில் சிறிது தவறிவிட் டோம்.

இதனால், தொழில்நுட்ப ரீதியில் ஜிஎஸ்டி வரி விதிப்பு எளிதாக இல்லாமல் தோல்வி அடைந்து விட்டது. ஆனால், முழுமையாக தோல்வி அடையவில்லை. தற்போது தொழில்நுட்ப ரீதியாக ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைகளை எளிதாக்க முயற்சிகள் மேற் கொண்டுவருகிறோம்.நிறைய மாறுதல்கள் செய்ய வேண்டியதிருக்கிறது என் பதைஉணர்ந்துள்ளோம்.இந்த முயற்சியில்முன்புசில தோல்விகள் அடைந்திருந்தா லும், விரைவில் வெற்றி பெறு வோம்.

இவ்வாறு ஹேஸ்முக் ஆதியா கூறியுள்ளார்.

இந்நாள்...இந்நாள்...

1920- நாவலர் இரா.நெடுஞ்செழியன் பிறப்பு

1925-தவத்திரு குன்றக்குடி அடிகளார் பிறப்பு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner