எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜூலை 13 செயல்படா சொத்து மதிப்பு பிரச்சினை களுக்கு 2 ஆண்டுகளில் தீர்வு காணப்படும் என்று மத்திய  அரசு கூறியது நடக்காது என்பது தனக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் முன்பே தெரியும் என்று, அண்மையில் பதவி விலகிய இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

எதிர்பார்த்தபடியே, தற்போது செயல்படா சொத்து மதிப்பு குறையவில்லை; மாறாக அது ரூ. 8 லட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner