எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

மறந்துவிட்டாரோ!

செய்தி: குஜ்ரால் தலைமையிலான அரசையும், தேவேகவுடா தலைமையிலான அரசையும் கவிழ்த்து ஜனநாயகத்தை கொலை செய்தது காங்கிரஸ்.

- பிரதமர் மோடி

சிந்தனை: மண்டல் குழுப் பரிந்துரையை செயல் படுத்தியதற்காக வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசைக் கவிழ்த்தது பிஜேபி என்பதை ஜாக்கிரதையாக மறந்து விட்டாரோ பிரதமர் மோடி.

றீறீறீ

'ஞானோதயம்'

செய்தி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நீக்குவது   - மக்களின் உணர்வுக்கு எதிரானதாகி விடும்.

- தம்பிதுரை

மக்களவைத் துணை சபாநாயகர்

சிந்தனை: வாஜ்பேயி தலைமையிலான அரசைக் கவிழ்க்கும்போது இந்த 'ஞானோதயம்' இல்லையோ!

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner