எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நம்பிக்கை இல்லாத் தீர்மானத் தில் ஆமாம், மோடி வெற்றி பெற்று விட்டார்.

விவசாயிகளின் வருமானத்தை இரண்டு பங்கு பெருக்குவேன் என்று பிரமாதமாக 56 அங்குல மார்புப் புடைத்துப் பொரிந்து தள்ளினார்.

நம்பிக்கை இல்லாத் தீர்மா னத்தின்மீது வாக்குவாதம் நாடாளு மன்றத்தில் நடந்த அதே கால கட்டத்தில் விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு மோடி அரசின்மீது நம்பிக்கை இல்லை என்று போர்க் குரல் கொடுத்தனர்.

பிஜேபி ஆளும் மகாராட்டிரத்தில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 13,000 விவசாயிகள், கடந்த ஓராண்டில் 1500 விவசாயிகள், கடந்த 3 மாதங்களிலோ 639 விவ சாயிகள் தற்கொலை. ஆம், மோடி 'வெற்றி' பெற்று விட்டார்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner