எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

 

சென்னை, ஜூலை 29 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் அவர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று (29.7.2018) பகல் அவரை கழகத்  தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று உடல் நலன் குறித்து கேட்டறிந்தார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உடனிருந்தார்.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner