எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

காவேரி மருத்துவமனையில் இருக்கும் திமுக தலைவர் கலைஞர் அவர்களில் உடல் நலனை விசாரித்தார் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

நேற்று (6.8.2018) மாலை காவேரி மருத்துவமனை சென்று திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினிடம் கலைஞரின் உடல் நலம் விசாரித்தார். கவிஞர் கனிமொழி, ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், ஆ. இராசா ஆகியோர் உடனிருந்தனர். தளபதி அவர்களிடம் தைரியம்  சொன்னார்.

கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் உடன் சென்றிருந்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner