எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

நாகப்பட்டினம் மாவட்டம் தலைச்சங் காடு என்னும் ஊர் 108 வைணவ தலங்களில் 25 ஆம் தலமாம்; சிவபெருமான் போல் சந்திரனைச் சூடியுள்ளாராம் பெருமாள் இந்தக் கோவிலில்! அதனால்தான் நாண் மதியப் பெருமாள் கோவில் என்று பெயராம். பெருமாளை சந்திரன் சேவித்ததால், இங்குள்ள தீர்த்தம் புஷ்கரணி என்றும், விமானம் சந்திர விமானம் என்றும் பெயர்கள் பெற்றுள்ளதாம்.

இந்தக் கடவுள் விஷயத்தில் எவன் எது வேண்டுமானாலும் உளறி வைக்கலாம் - உருவம் செய்து வைக்கலாம். சந்திரன் என்ற துணைக் கிரகம் பெருமாளை ஏன் வணங்கவேண்டும்? அது எப்படி சாத்தியம்? எல்லாம் உளறல்தான்!

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner