எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சிதம்பரம் நடராஜர் கோயிலில், தில்லை அம்மன் சாந்த சொரூபிணியாக அமர்ந்து பக்தர்களின் கோரிக்கைகளை கவனிக்கிறாள். அதே நேரம் தில்லை காளியாக, அமர்ந்து கொடிய செயல்களை தடுக்கிறாள். நமக்கு தீங்கிழைத்தவர்கள் பற்றி, தில்லை காளியிடம் புகார் கூறினால், மற்றதை அவள் கவனித்துக் கொள்வாள். இவளை 'பிரம்ம சாமூண்டீஸ்வரி' என்றும் அழைப்பர்.

- 'தினமலர்' ஆன்மிக மலர் 17.2.2018

அப்படியா சேதி?

சிதம்பரம் கோயிலுக்குள் திருவாசகம் பாடியதற்காக ஓதுவார் பெரியவர் ஆறுமுக சாமியை தீட்சதப் பார்ப்பனக் குண்டர்கள் தாக்கினார்களே - கையெலும்பு உடைந்ததே! சிதம்பரம் நடராஜன் கோயிலின் ஆண்டு வருமானம் வெறும் 33,199 ரூபாய் என்று அண்டப் புளுகும் புளுகினார்களே. அதை எல்லாம் பிரம்ம சாமுண்டீஸ்வரி விசாரிக்கவில்லையே - ஏன்?


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner