எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 65ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவர் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். (சென்னை -- 1-.3.-2018)


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner