எழுத்துரு அளவு Larger Font Smaller Font


காஞ்சி சங்கராச்சாரியார் மறைவு செய்தியை "சித்தி அடைந்தார்" என்று வெளியிட வேண்டும் என்று தமிழக பிஜேபி தலைமைப் பீடம் ஏடுகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் தொடர்பு கொண்டு சொல்லியது உண்மையா? ஆனாலும் 'தினமணி' மட்டும்தான் சித்தி அடைந்தார்  என்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டு சாந்தி அடைந்தது.

-------------

இந்நாள்... இந்நாள்...

1948- கருஞ்சட்டைப் படை தடை செய்யப்பட்டு அரசினால் அடக்குமுறை ஏவி விடப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner