எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரு,மார்ச்4பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ் கொலை யில் கே.டி.நவீன்குமார் (37) என்பவர் முக்கியப் பங்காற்றியது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவரை சிறப்பு புல னாய்வுக்குழு கைது செய்தது.

ஒருமூத்தஅதிகாரிஅவரை ஒரு 'வலுவான சந்தேகத்திற் குரியவர்' என்று விவரித்தார், அவரதுஅழைப்புப் பதிவுகள் தீவிரவாத இந்துத்துவா குழுவு டன் அவர் தொடர்புபடுத்தியதை சுட்டிக் காட்டின.

மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார் கெம்ப கவுடா பேருந்துநிலையம் அருகே பிப்ரவரி 18- ஆம் தேதி அன்று  மத்திய புலனாய்வுக் குழுவினரால் கைது செய்யப் பட்டார்.

அவர்,15சுற்றுகளின்தோட் டாக்கள் கொண்ட  32 காலி பர் வகைதுப்பாக்கியைவைத்தி ருந்தார். அவர் விசாரணைக்காக காவலில்வைக்கப்பட்டு,பின் னர் ஆயுத சட்டப்பிரிவு3 மற்றும் 25-க்குக் கீழ் உள்ள பிரிவுகளில் அதிகார வரம்பிற்குட்பட்ட உப்பர்பேட் காவல் நிலையத்தில் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மத்திய புலனாய்வுக்குழு நவீனைவிசாரித்தபோது,அவ ருக்குநாட்டின்மற்றபகுதி களைச்சார்ந்த சில வலது சாரி தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புஇருப்பதுகண்டறி யப்பட்டது. சிறப்புப் புலனாய் வுக்குழுகருநாடகாவுக்குவெளி யிலும் இவ்வழக்கில் தொடர்பு டைய நான்கு ஆர்வலர்களைத் தேடி வருகிறது.

வெள்ளியன்று (மார்ச் 2) சிறப்புப் புலனாய்வுக்குழு உண் மைகளைக் கண்டறிவதற்காக கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்புடைய அவரை ஏழு நாள் காவலில் எடுத்தது.

கவுரியை கொல்ல பயன் படுத்திய 7.65 காலிபர் வகைத் துப்பாக்கியில் பொருத்தத்தகுந்த தோட்டாக்களைக் கைப்பற்றினர். இத்தோட்டாக்கள் பலவகை யான துப்பாக்கிகளிலும் பொருந் தக்கூடிய வடிவம் கொண்டது என்று ஆயுதத் துப்பாக்கி நிபுணர்கள் கூறினர். இதுதவிர அவரது உடைமைகளையும் கைப்பற்றினர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 5- ஆம் தேதி தனது வீட்டுக்கு வெளியே பத்திரிகையாளர் மற்றும் செயற்பாட்டாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல் லப்பட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner