எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.22 சென்னை முழுவதும் வனத்துறை அலுவலர் மோகன் தலைமையில், எட்டு பேர் கொண்ட குழுவினர் நேற்று, வன உயிரினங்கள் பதுக்கல் குறித்து ஆய்வு செய்தனர். முடிச்சூர், பாரிவள்ளலார் தெருவை சேர்ந்த, ஜோதிடர் ராமன், (வயது 50), அரிய வகை வன உயிரினமான, தேவாங்கை, மாந்திரீகத்திற்காக அவர், பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.வனத்துறை அதிகாரிகள், ராமனை மீது, வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தில்வழக்குபதிந்து, அவரை கைது செய்தனர்.தேவாங்கு மீட்கப் பட்டு, வண்டலுர் உயிரியல் பூங்கா வுக்கு அனுப்பப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner