எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கடந்த ஆண்டு எத்தனையோ சோகங்களையும், துயரங்களையும் மக்களில் பலருக்கும் அளித்த ஆண்டாக அமைந்தது - வேதனைக்குரியது.

பிறக்கும் ஆண்டு, துன்பங்களை விரட்டி, துயர் துடைத்து, பகுத்தறிவால் சுயமரியாதையால் சோதனைகள் சாதனைகளாக மாற்றப்படும் ஆண்டாக மலரட்டும்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!


கி.வீரமணி   
தலைவர்,    திராவிடர் கழகம்


சென்னை  1-1-2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner