எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆகமமாவது - வெங்காயமாவது?


ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, இந்துக் கோவில்கள் இரவெல்லாம் திறக்கப்பட்டன. கோவில் நடை சாத்தப் படுவதற்கெல்லாம் ஆகமங்கள் உண்டு. ஆனால், இரவு நேரத் தில் நடை சாத்தப்படாமல் திறந்திருப்பது எந்த ஆகமத்தின் அனுமதி?


பணம் சுருட்டலாம் என்றால், ஆகமமாவது - வெங்காயமாவது!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner