எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘ஞானோதயம்!'

செய்தி: மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியலில் பா.ஜ.க. ஈடுபட்டதில்லை, ஈடுபடப் போவதுமில்லை.

- உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

சிந்தனை: ஓ, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இப்படியொரு ‘ஞானோதயமோ!'

ஆமாம், பாபர் மசூதி இடிப்பு மறந்து போச்சோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner