எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

டில்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி  ஆட்சிக்கு, டில்லி துணை நிலை ஆளுநர் பல வகைகளிலும் தொல்லை கொடுத்து வந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அவமதிக்கும் செயலாகவே அது கருத்தப்பட்டது. கடைசியில் சம்பந்தப்பட்ட ஆளுநர் விலகும்படி நேர்ந்தது.

இப்பொழுது புதுச்சேரியில் திரு. வி. நாராயணசாமி அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அங்கு மேனாள் காவல்துறை அதிகாரியும், டில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபியின் முதல்அமைச்சர் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டு தோல்வியைச் சந்தித்த கிரண்பேடி, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக மத்திய பிஜேபி ஆட்சியால் நியமிக்கப்பட்டார்.  பழுத்த அனுபவம் உள்ள முதல் அமைச்சர் நாராயணசாமி அவர்களிடம் துணை ஆளுநரின் பாச்சா பலிக்கவில்லை. இந்த நிலையில் வீண் பிரச்சினையை உண்டாக்கியுள்ளார்.

புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள்

கிரண்பேடி, குளவிக் கூட்டில் கை வைக்கலாமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner