எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கேள்வி: தமிழக அரசில் பா.ஜ.க. கொல்லைப்புறமாக நுழைய முடியாது. முயற் சிக்கிறது என்ற பேச்சுகள் பரவுகின்றனவே?

பதில்: உண்மையிலேயே பா.ஜ.க.வுக்கு அந்த ஆசை இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் எந்த வழியிலும் அது நுழைய முடியாது. அந்தக் கட்சிக்கு வட நாட்டுக் கட்சி, மேட்டுக் குடி கட்சி, மதவாதக் கட்சி போன்ற பல பெயர்கள் உள்ளன. இவற்றை வைத்துக் கொண்டு அவர்களால் தமிழ் நாட்டுக்குள் நுழையவே முடியாது.

- ப. சிதம்பரம்

மேனாள் மத்திய நிதி அமைச்சர்

(ஆனந்த விகடன் பேட்டி 11.1.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner