எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொய், பித்தலாட்டம்தானே!


சாமி ஊர்வலம் வந்தது - எழுந்தருளியது - புறப்பட்டது என்றெல்லாம் சொல்லுகிறார்களே - உண்மையில் எந்த சாமியாவது அப்படி வந்ததுண்டா? எழுந்து நடந்ததுண்டா? அதன் பெயரைச்  சொல்லிப் பிழைக்கும் ஆசாமிகளின் அசல் பொய்யும், பித்தலாட்டமும்தானே இது?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner