எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளினையொட்டி திருச்சி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மண்டலத் தலைவர் ஆரோக்கியராஜ், மண்டல செயலாளர் ஆசிரியர் நற்குணம், மாவட்டத் தலைவர் கணேசன், மாவட்டச் செயலாளர் மோகன்தாசு, பொதுக்குழு உறுப்பினர் மு.சேகர், லால்குடி மாவட்ட செயலாளர் ஆ.அங்கமுத்து, லால்குடி மாவட்ட துணைத் தலைவர் ஆல்பர்ட், அட்டலிங்கம், பேராசிரியர் ப.சுப்பிரமணியம், கலைச்செல்வன் மற்றும் பலர் உள்ளனர் (திருச்சி, 17.1.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner