எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைக் கணக்கெடுக்கும் பணியை கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.

* அரக்கோணத்தில் அடகுக்கடைக்காரர் ஒருவர் கட்டிப் போடப்பட்டு 400 பவுன் நகைகள் கொள்ளை.

* இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் ஒரு லட்சம் கிலோ மீட்டார்.

* முன்னாள் கிரிக்கெட் விளையாட்டுக்காரர் நவ்ஜோத் சித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை சந்தித்து காங்கிரசில் இணைந்தார்.

* டிசம்பர் மாதத்தில் (2016) தங்கம் இறக்குமதி 48.49 விழுக்காடு குறைந்தது.

* சி.பி.அய். இயக்குநரைத் தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் குழு இன்று கூடுகிறது.

* வாகன சோதனையில் 78 போதை பேர்வழிகள் பிடிபட்டனர்.

* எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை ராமாவரத்தில் (எம்.ஜி.ஆர். தோட்டத்தில்) எம்.ஜி.ஆர். சிலையை அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா திறந்து வைக்கிறார்.

* லோக்பால் சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு பணியாளர்கள் தங்களின் சொத்து விவரங்களை தற்போது தாக்கல் செய்யவேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

* இந்தியா முழுவதும் 2.8  கோடி வழக்குகள் தேக்கம் - நீதிபதிகள் காலி இடங்கள்  5 ஆயிரம்.

* திடீர் உடல்நிலை பாதிப்புக்கு ஆளான மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலம் பெற்று வீடு திரும்பினார்.

* இந்தியா முழுவதும் காவல்துறையில் காலியாக உள்ள இடங்கள் 5 லட்சம்.

* பிரேசில் சிறைக்குள் நடந்த கலவரத்தில் 30 பேர் பலி.

* மேனாள் தமிழக ஆளுநர் (2014-2016) சுர்ஜித் சிங் பர்னாலா மரணமடைந்தார் (14.1.2017).

* சமூக வலைத் தளங்கள் மூலம் புகார்களை இராணுவ வீரர்கள் பரப்பினால் தண்டனை என்று இராணுவத் தளபதி பிபின் ராவத் அறிவித்துள்ளார்.

* ஆன்-லைனில் தகவல்களை அனுப்ப வசதியாக காவல்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது.

தாவர எண்ணெய் இறக்குமதியில் 15 சதவிகிதம் வீழ்ச்சி!

* பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner