எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘அசைவ உணவு!’


செய்தி: திருப்பதியில் ஏழு மலையான் கோவிலில் பக் தர்களுக்கு இலவசமாக வழங் கப்பட்ட உணவில் பூரான் - பக்தர்கள் அதிர்ச்சி!


சிந்தனை: ‘அவனன்றி’ எதுவும் அசையாது; பூரானையும் படைத்து, உணவில் அதனையும் வைத்தவன்  ‘அவன்’தானே! ஒருக்கால் அது ‘‘அசைவ’’ உணவாக இருக்குமோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner