எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஜல்லிக்கட்டு உரிமைக்காக தி.மு.க. நேற்று (21.1.2017) பட்டினிப் போராட்டத்தை நடத்தியது.

இதனைப் பொறுக்க முடியாத ‘தினமலர்' பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தி.மு.க.வினர் ‘டாஸ்மாக்' கடையில் புகுந்தனர் என்று செய்தி வெளியிடுகிறது.

தினமலரின் (இ)ஈனப் புத்திக்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டே!

ஓர் உரிமைப் பிரச்சினையைக் கொச்சைப் படுத்தும் போக்கிரித்தனம் இது!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner