எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசு பக்க பலமாக இருக்கும்.

- பொன்.இராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர்

மாணவர்கள் போராட்டத்தில் பின்னணியில் இருப்பது யார்?

- டாக்டர் தமிழிசை தமிழக பா.ஜ.க. தலைவர்

தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடத்தப்பட்டால், தமிழக அரசைக் கலைக்கவேண்டும். தமிழ்நாட்டிற்கு இராணுவத்தை அனுப்பவேண்டும்.

- சு.சாமி

பேசுங்கள், இன்னும் பேசுங்கள். வாய் நீளம் காட்டுங்கள் -  அப்பொழுதுதான் முழுமையாக பி.ஜே.பி.யும், சங் பரிவார்களும் தூசு இல்லாமல் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner