எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்திட தமிழக சட்டமன்றத்தில் கொணர்ந்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கின்றார்கள் சில பிராணி நல வாரிய உறுப்பினர்களோ, ஆதரவாளர்களோ என்று செய்தி வந்துள்ளது!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 32ஆவது பிரிவின்கீழ் ஒருவருக்கு அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டிருந்தால்தான்  நேரடியாக உச்சநீதிமன்றத்தில் 'ரிட்' மனு போட முடியும்.

இப்பிரச்சினையில் (ஜல்லிக்கட்டு) இவர்களுடைய எந்த அடிப்படை ஜீவாதார உரிமை பாதிக்கப்பட்டுள்ளது?

எனவே வழக்குப் போடவே உரிமையற்றவர்கள் வம்படி, வல்லடித்தனம் செய்கிறார்களே இது நியாயம்தானா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner