எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இம்பால், ஜன.26 இந்தியாவில் இன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் இரு வேறு இடங்களில் குண்டுகள் வெடித் திருக்கின்றன.

இம்பால் நகரின் மேற்கு மாவட்டமான சிஞ்சமெய் பகுதியின் ஹௌ மைதானத்தில் ஒரு குண்டு வெடித்தது. இதே போல் அசாம் மாநிலத்தில் கவுகாத்தி நகரில் சிப்சாகர், திப்ருகார்  ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner