எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘எழுத்துப் பிழை!’

செய்தி:ஆர்.எஸ்.எஸை சமூகத்தின் ஓர் அங்கமாக மக்கள் கருதுகின்றனர் என்று கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.

சிந்தனை: ஒரே ஒரு எழுத்துப் பிழை ‘அ’வுக்குப் பதில் ‘ப’ போட்டால் சரியாக இருக்குமே! (அங்கம் அல்ல பங்கம்!)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner