எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘தோழர்’ என்ற சொல் கசக்கிறதா என்று கேட்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்.

‘‘மதம், இனம், பாலினம், வயது, பொருளாதாரம் அனைத் தையும் தாண்டி, உணர்வு ரீதியாக சமத்துவம் ஏற்படுத்தும் சொல் ‘தோழர்’. இந்தச் சொல் ஆளும் அதிகாரவர்க்கங்களை அச்சுறுத்துகிறது.

‘அய்யா’ என அழைப்பதையே விரும்புபவர்களுக்கு, ‘தோழர்’ என்ற சொல் கசக்கத்தானே செய்யும் என்று கூறுகிறார் திருமா.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner