எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.1 ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்கு நல வாரியம் உள்ளிட்ட அனைத்து தரப்பி னரின்மனுக்களையும்உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண் டது.அந்தமனுக்கள்மீதான விசாரணைநேற்றுநடைபெற் றது. அப்போது, உச்சநீதிமன் றத்தை எதிர்க்கும் வகையில் போராட்டம் நடத்தியதுஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், போராட் டத்தின்போதுதமிழகஅரசு சட்டம் ஒழுங்கை கடைபிடிக்க வில்லை எனவும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.

இருப்பினும், சட்டம் மற்றும் அவசர சட்டம் கொண்டு வரும்உரிமைஅரசுக்குஉண்டு என்றுதெரிவித்தநீதிபதிகள் தமிழகஅரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்புதெரிவித்தனர். இதனி டையே, உச்சநீதிமன்றத்தை எதிர்க்கும் வகையில் போராட் டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்படவில்லை. அமைதியான வழியிலே போராட்டங்கள் நடைபெற்றது என்று தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜல்லிக்கட்டை எதிர்க்கும்மனுக்கள்மீதுமத் திய,மாநிலஅரசுகள்6வாரங் களுக்குள்விளக்கம்அளிக்க உச்சநீதிமன்றம்உத்தரவிட்டது. அடுத்தகட்டவிசாரணை6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner