எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, பிப்.2 பட்ஜெட்டுக்கு சிவசேனாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:

பண மதிப்பு நீக்க நடவடிக் கையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. முதலீடு கள் அதிகரித்திருப்பதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் பண முதலைகள் யாரும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் சிக்கவில்லை. சாமான்ய மக் களின் பைகளில் இருந்து பணம் சுரண்டப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ஏன் பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து தெரிவிக்கவில்லை. கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களேஇதுவரைநிறை வேற்றப்படவில்லை.இந்தச் சூழலில் இந்த ஆண்டும் பட் ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் என்ன பயன்?

இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner