எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கரூர், பிப்.2 கரூர் காதப்பாறை  வெண்ணமலை  பசுபதிபாளை யத்தில்  உள்ள செல்வ விநாயகர்,  பகவதி அம்மன்,  கருப்பண்ண சுவாமி கோவில் குடமுழுக்கு நேற்று காலை நடைபெற்றது. இதில்உப்பிடமங்கலம்  சின்ன கவுண்டனூரைச் சேர்ந்த நாச்சி முத்து மனைவி பாப்பாயி (வயது 63) என்பவரும் பங் கேற்றார்.

இந்நிலையில்கூட்டநெரி சலைப்பயன்படுத்தி யாரோ சிலர்  பாப்பாயி கழுத்தில் அணிந் திருந்த 6 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்று விட்டனர். இது குறித்து  வெங்கமேடு காவல்நிலையத்தில்புகார் செய்யப்பட்டது. காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner