எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* 5 லட்சம் ரூபாய்க்குமேல் வங்கிகளில் வைப்புநிதியாக வைத்த 18 லட்சம் பேர் அய்யப்பாட்டுக்கு உரிய முறையில் பணம் கட்டியதாகக் கண்டறியப்பட்டுள்ளதாம்.

* தமிழ்நாடு முழுவதும் ‘மீசில்ஸ்’ எனும் தட்டம்மை ‘ரூபெல்லா’ தடுப்பூசி முதற்கட்டமாக 1.80 கோடி குழந்தைகளுக்கு இன்றுமுதல் போடப்படுகிறது.

* சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒன்பது பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது.

* கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஊழியர் பற்றாக்குறையால் பொதுமக்களே தெருக்களை சுத்தம் செய்தனராம்.

* உ.பி. சட்டப்பேரவைக்கு ராஜ்நாத் சிங் மகன் பி.ஜே.பி. எம்.பி.,க்களான ஹூக்கும் சிங், பிரிஜ்பூஷண், சரண்சிங், ராஜ்வீர் சர்வேஷ் குமார் ஆகியோரின் வாரிசுகள் போட்டியிடுகின்றனர்.

* உ.பி.யில் காங்கிரசு - பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணி வைத்தால் பி.ஜே.பி.யை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடலாம் என்கிறார் காங்கிரசு மூத்த தலைவர்களுள் ஒருவரான குலாம்நபி ஆசாத்.

* ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தன்மகன் லோகேஷையும் அமைச்சராக்குகிறார்.

* குறைந்த செலவில் கடல் நீரை குடிநீராக்கும் வழியை அமெரிக்கவாழ் இந்திய மாணவர் கண்டுபிடிப்பு.

* உ.பி. தேர்தலுக்குப் பிறகு முத்தலாக் முறைக்குத் தடை வரும் என்கிறார் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

* ஆப்கானிஸ்தானத்தில் பனிப்பொழிவால் நூறு பேர் பரிதாப மரணம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner