எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வக்கற்ற கோவணாண்டியோ!

தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக பழனிக்குச் செல்லும் பக்தர்கள் ஆட்டோவில் தொட்டி கட்டி தண்ணீரை எடுத்துச் செல்லுகிறார்களாம்.

ஏன்? முருகன் பக்தர்களின் இந்தக் குறையை கூடத் தீர்க்க வக்கற்ற கோவணாண்டிதானா?

 


செய்தியும் சிந்தனையும்

தெய்வீகக் காதல்?

செய்தி: தெய்வீகக் காதல் நூலை ரஜினி காந்த் வெளியிட்டார்.

சிந்தனை: காதலில் என்ன தெய்வீகக் காதல் - சிவன், முருகன் மாதிரி இரண்டு மனைவிகளை மணக்க வேண்டுமோ?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner