எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் சகோதரர் கே.என்.ராமஜெயம்- - லதா ஆகியோரின் மகள் ரா.சிறீஜனனிக்கும், ராதாகிருஷ்ணன் - கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் டாக்டர் ரா.விவேக்கிற்கும் தி.மு.க. செயல் தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் மணவிழா நடைபெற்றது. மணமக்களை வாழ்த்தி தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். உடன் தி.மு.க. பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் மற்றும் பலர் உள்ளனர் (திருச்சி, 6.2.2017).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner