எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.7 சிஆர்பிஎப் படைப்பிரிவில்கோப்ராபடை யணியில் சிறீநகர் பகுதியில் 5 நாள்கள் பயிற்சி முடித்த படையணியினர்59பேர், படைப்பிரிவின் உயரதிகாரிக ளுடன் தொடர்வண்டி மூலமாக பீகாரில் உள்ள சிஆர்பிஎப் அலுவலகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

பயிற்சிக்குப் பின்னர், படையணி வீரர்கள் நக்சல்கள் பிடியில் சிக்கியுள்ள பகுதிகளில் பணியமர்த்தப்பட இருந்தார்கள்.

ஆனால், இரவோடு இரவாக தொடர்வண்டியிலிருந்த படை யணியினர் 59 பேர் தங்களின் உயரதிகாரிகளிடம்கூட தெரி விக்காமல், சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

முகல்சராய் தொடர்வண்டி நிலையத்திலிருந்துசிஆர்பிஎப் படைப்பிரிவில்Ôகோப்ராÕபடை யணிவீரர்கள் உயரதிகாரிகளிடம் கூட தெரிவிக்காமல் இரவு நேரத்தில் சென்ற விவரம் குறித்து விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

சிஆர்பிஎப்டைரக்டர்ஜென ரல் கே.துர்கா பிரசாத்  விசார ணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கே.துர்கா பிரசாத்  கூறுகை யில், “அதிகாலையில் ஜம்மு காஷ்மீரிலிருந்து கிளம்பிய கமாண்டோக்கள், பிப்ரவரி 7ஆம் நாளில்  பீகார் வந்த சேர வேண்டும். அவர்கள் உயர் அதிகாரிகளிடம் தகவல் எதுவும் தெரிவிக்காது சென்றிருந்தாலும், அவர்கள் தப்பி ஓடியவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.

படையணிவீரர்கள் புதிதாக பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கான சிறீநகர் பயிற்சி மய்யத்தில் பயிற்சியளிக்கப்பட்டது.ஜம் முவிலிருந்துகயாவுக்குசெல் லும்சீல்தாவிரைவுதொடர் வண்டியில் படையணிவீரர்க ளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, 5.2.2017 அன்று தொடர் வண்டி கிளம்பியது. 1.2.2017 அன்று வானிலை மோசமாக இருந்ததால், 2.2.2017 அன்று பயணத்தை இறுதி செய்வதாக திட்டமிடப்பட்டது. அவ் வீரர்கள்சனி,ஞாயிறுஆகிய இரண்டுநாள்களில்அவர் களின்வீட்டுக்குசெல்வதென அவர்களின் உயர் அதிகாரிகளிடம் அனுமதியைப் பெறாமலேயே முடிவு செய்துவிட்டனர். நடத்தைக்குறைவின் காரணமாக அவர்கள்மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

கோப்ரா கமாண்டோ படை யணியினர் சிஷீனீனீணீஸீபீஷீ ஙிணீttணீறீவீஷீஸீ யீஷீக்ஷீ ஸிமீsஷீறீutமீ கிநீtவீஷீஸீ (சிஷீஙிஸிகி) மற்றும் சிஆர்பிஎப்உயரதிகாரிகள் கூறிய போது:அப்படைவீரர்கள்பீகார் மாநிலத்திலுள்ள கயாவிலுள்ள கோப்ரா 205 எண் அலுவல கத்தில் அறிக்கை அளித்திருக்க வேண்டும் என்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner