எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நல்ல கேள்விதான்!

காவிரி விவ காரத்தில் காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங் காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க உத்தர விடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை என்று உச்சநீதிமன்றத் திலேயே கூறிய மத்திய பிஜேபி மோடி அரசு அந்த இரு அமைப்புகளையும் அமைக் கத் தயக்கம் காட்டுவது ஏன்?

- திருச்சி சிவா மாநிலங்களவை உறுப்பினர்



செய்தியும் சிந்தனையும்

எங்களப்பன் குதிருக்குள் இல்லை!

செய்தி: அதிமுக விஷயத்தில் மத் திய அரசுக்குத் தொடர்பில்லை.

- மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு,

சிந்தனை: எங்களப்பன் குதிருக் குள் இல்லை என்பது இதுதான்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner